"ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்கள்....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (06-06-2018)..!

Published on 2018-06-06 08:34:53

06.06.2018 விளம்­பிர வருடம் வைகாசி மாதம் 23ஆம் நாள் புதன்­கி­ழமை

கிருஷ்­ண­ பட்ச ஸப்­தமி திதி காலை 8.11 வரை பின்னர் அஷ்­டமி திதி. சதயம் நட்­சத்­திரம் மாலை 5.29 வரை. பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை அஷ்­டமி சித்­தா­மிர்த யோகம் மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ஆயில்யம் மகம் சுப­நே­ரங்கள் பகல் 10.30 -–11.30 மாலை 4.30 – -5.30, ராகு காலம் 12.00 – -1.30, எம­கண்டம் 7.30 – -9.00 குளிகை காலம் 10.30 -12.00. வார­சூலம் - வடக்கு (பரி­காரம் பால்)

மேடம் : லாபம், ஆதாயம்

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம் : நன்மை, யோகம்

கடகம் : கவனம், எச்­ச­ரிக்கை

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : சுகம், ஆரோக்­கியம்

தனுசு : லாபம், லஷ்­மீ­கரம்

மகரம் : விவேகம், வெற்றி

கும்பம் : வரவு, லாபம்

மீனம் : தடை, இடை­யூறு

இன்று சதயம் நட்­சத்­திரம் யமன் இந்த நட்­சத்­திர தேவ­தை­யாவார். யம பயம் விலக திருக்கடையூர் சிவனை வழி­ப­டு­தலும், மிருத்­துஞ்ய மந்­திர ஜெபம் செய்­தலும் நம் ஆயுள் பலத்தை அதி­க­ரிக்கும்.

("நீங்கள் மேலே ஏற வேண்­டு­மானால் கிளை­களைப் பற்­றுங்கள், மலர்­களைப் பறிக்காதீர்கள்.

சுக்­கிரன், புதன், கிரகங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 5,6,9

பொருந்தா எண்கள் 8,3

அதிர்ஷ்ட வர்ணங்கள் பச்சை, நீலம், சிவப்பு கலப்பு வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)