"எதை வேண்டுமானாலும் புள்ளி விவரங்களால் அளந்திடமுடியும், உண்மையைத்தவிர.......!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29-05-2018)..! 

Published on 2018-05-29 08:42:49

29.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 15 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

பௌர்­ணமி திதி முன்­னி­ரவு 8.23 வரை. அதன்மேல் கிருஷ்ண பட்ச பிர­தமை திதி. அனுஷம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1.29 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி பௌர்­ணமி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பரணி, கார்த்­திகை. சுப­நே­ரங்கள்: பகல் 10.30–11.30, மாலை 4.00– 5.30, ராகு­காலம் 3.00–4.30, எம­கண்டம் 9.00–10.30, குளிகை காலம் 12.00– 01.30, வார­சூலம் –வடக்கு. (பரி­காரம் –பால்) 

மேடம் : சுகம், ஆரோக்­கியம்

இடபம் : நற்­செயல், பாராட்டு

மிதுனம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம் : நன்மை, யோகம் 

சிம்மம் : சிக்கல், சங்­கடம் 

கன்னி : இலாபம், லக் ஷ்­மீ­கரம் 

துலாம் : அன்பு, ஆத­ரவு 

விருச்­சிகம் : உதவி, நட்பு 

தனுசு : பகை, விரோதம் 

மகரம் : தெளிவு, அமைதி 

கும்பம் : தனம், சம்­பத்து 

மீனம் : இன்பம், மகிழ்ச்சி

இன்று பகல் தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்­ணு­மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் ஸ்ரீ சத்­ய­நா­ரா­யண பூஜை. அன்­ன­தானம். மாலை ராகு காலத்தில் துர்க்கை பூஜை. ‘துர்கா’ என்­ப­தற்கு நம்­மு­டைய துக்­கங்­க­ளையும் ஆபத்­துக்­க­ளையும் கஷ்­டங்­க­ளையும் நீக்­கு­பவள் என்று பொருள். துர்க்கா என்னும் சக்­தியை அதன் பிஜாட்ச்­சர நவா­சரி மந்­தி­ர­மாக உச்­ச­ரித்து வரு­ப­வர்களுக்கு துக்கம்–இடர்கள் விரைவில் நீங்கி இன்ப வாழ்வு கிட்டும். 

(“முடி­யா­தது என்­பது எது-? முயற்சி செய்­யா­த­துதான்” – ஜிம்­ குட்வின்)

சந்­திரன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 5, 6

பொருந்தா எண்கள்: 2, 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெண்மை, நடுத்தர மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)