"ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாவிட்டால் அந்த ஆற்றல் மதிப்பற்று போய்விடுகிறது....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (22-05-2018)..!

Published on 2018-05-22 08:37:01

22.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 08 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச அஷ்­டமி திதி பின்­னி­ரவு 12.16 வரை. அதன் மேல் நவமி திதி. மகம் நட்­சத்­திரம் இரவு 12.01 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி, வளர்­பிறை அஷ்­டமி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: திரு­வோணம், அவிட்டம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம் –வடக்கு. தெஹி­வளை ஸ்ரீ விஷ்ணு ஆல­யத்தில் மாலை ராகு­கால துர்க்கை பூஜை. துர்­காஷ்­டமி– துர்க்கை வழி­பாடு சிறப்­பு­டை­யது.

மேடம் : ஆக்கம்,  நிறைவு

இடபம் : சுகம்,  ஆரோக்­கியம்

மிதுனம் : ஜெயம்,  புகழ்

கடகம் : அன்பு,  பாசம்

சிம்மம் : உதவி,  நட்பு

கன்னி : போட்டி,  ஜெயம்

துலாம் : சினம்,  பகை

விருச்­சிகம் : மறதி,  விரயம்

தனுசு : இலாபம், லக் ஷ்மீகரம்

மகரம் : கவனம், எச்­ச­ரிக்கை

கும்பம் : பக்தி, ஆசி

மீனம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

ஸ்ரீ வெங்­க­டேச சுப்­ர­பாதம் “தந்த்ரி ப்ர கர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா காயத்ய நந்த சரிதம் தவ­நார தோபி பாஷா­ஸ­மக்ர மஸக்குத் கர­சார ரம்யம் சேஷாத்ரி சேக­ர­விபோ தவ ஸுப்­ர­பாதம்”

திரு­வேங்­க­டவன் திருப்­பள்­ளி­யெ­ழுச்சி “கங்­குலில் மூடிய மல­ரினில் மயங்கித் தங்­கிய வண்­டினம் இது­காலை உன்னை வாழ்த்த பொங்­கிடும் மகிழ்­வினில் இங்கே இசைக்­கின்­றன. கார்­வண்ணா கரு­முகில் மேனி­யனே திரு­வேங்­கட மலை­யோனே திருக்கண் மலர்ந்­தெ­ழுவாய்”  தொடரும்…..

அஷ்­ட­மிக்கும் செவ்­வாய்க்­கி­ழ­மைக்கும் நடுப்­ப­க­லுக்கு மேல் தோஷம் கிடை­யாது. சுப­கா­ரி­யங்கள் செய்­யலாம் என்று “சர்வ முகூர்த்த நாடி” ஜகத் சிருஷ்டி ஜாத­கத்தில் கூறப்­பட்ட விதி­வி­லக்­குகள். ராகு,  சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 

பொருந்தா எண்கள்: 9,  8, அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள்,  வெளிர்நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

http://www.