"வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல.. என்று வேதனைப் படுவார்கள்..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (20-05-2018)..!

Published on 2018-05-20 09:20:51

20.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 06ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 

சுக்­கில பட்ச பஞ்­சமி திதி காலை 7.00 மணி வரை அதன் மேல் சஷ்டி திதி பின்­னி­ரவு 4.36 வரை பின்னர் ஸப்­தமி திதி (திதி அவ­மாகம்) பூசம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.48 வரை பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி வளர்­பிறை சஷ்டி (சஷ்டி விர­தமர்) சித்த யோகம் மேல் நோக்கு நாள், சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூராடம் சுப­நே­ரங்கள் பகல் 10.30 -11.30, மாலை 3.30 -4.30, ராகு காலம் 4.30 -6.00, எம­கண்டம் 12.00 -1.30, குளிகை காலம் 3.00 -4.30 வார சூலம் -மேற்கு (பரி­காரம் வெல்லம்) நமி நந்­தியார் நாயணார், சேக்­கிழார் பெருமான் குரு பூஜை நாள்.

மேடம் -  மகிழ்ச்சி, சந்­தோஷம்

இடபம் -  புகழ், பாராட்டு

மிதுனம் - பணம், பரிசு

கடகம் - இன்பம், மகிழ்ச்சி

சிம்மம் -துன்பம், கவலை

கன்னி -  நிறைவு, பூர்த்தி

துலாம் - ஆதாயம், லாபம்

விருச்­சிகம் - கீர்த்தி, புகழ்

தனுசு - லாபம், லஷ்­மீ­கரம்

மகரம் - உதவி, நட்பு

கும்பம் - புகழ், பெருமை

மீனம் -  வாழ்வு, வளம்

ஸ்ரீ வெங்­க­டேச சுப்­ர­பாதம் "பஞ்­சாந நாப்­ஜ­பவ ஷண்­முக வாஸ­வாத்யா! திரை விக்­கி­ர­மாதி சரிதம் விபுதா ஸ்துவந்த! பாடிபத் படதி வாஸர சுத்தி மாராத் சேஷாத்ரி சேகர விபோ தவ ஸுப்ர பாதம்" திரு­வேங்­கட முடையான் திருப்­பள்ளி யெழுச்சி" ஆறு­மு­கனும் ஐந்து முகனும் உருக்­க­முடன் திரு­ம­லைக்கு ஈர­டியால் உல­க­ளந்த உன் புகழ் பாட­வந்­துள்ளார். கோரிய நா.ௌல்லாம் தேவ­குரு மொழி­கின்றார். பக்­தர்கள் காரியம் கை கூடத் திருக்கண் மலர்ந் தெழுவாய்" (தொட ரும்)

சந்திரன் செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் 7,5,6

பொருந்தா எண்கள் 2,9,8.

அதிர்ஷ்ட வர்ணங்கள் வெண்மை, 

மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)