"காலம் கருதி செயலாற்றத் துவங்கு அதுவே உன் வெற்றிக்கு  இலக்கு!.": : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (16-05-2018)..!

2018-05-16 08:35:20

16.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 2 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச பிர­தமை திதி மாலை 4.10 வரை. அதன் மேல் துவி­தியை திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் பகல் 10.22 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. சூன்யம் அமிர்­த­சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் விசாகம். சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 12.00– 1.30 எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00 வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) சந்­திர தரி­சனம்.

மேடம் :காரி­ய­சித்தி,அனு­கூலம்

இடபம் : நன்மை, யோகம்

மிதுனம் : பிணி, பீடை

கடகம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

சிம்மம் : பொறுமை, அமைதி

கன்னி : போட்டி, ஜெயம்

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : அன்பு, மகிழ்ச்சி

தனுசு : திறமை, முன்­னேற்றம்

மகரம் : தனம், சம்­பத்து

கும்பம் : தடை, தாமதம்

மீனம் : நலம், ஆரோக்­கியம்

திரு­வேங்­க­டவன் திருப்­பள்ளி யெழுச்சி “விடி­யுமுன் துயி­லெ­ழுவாய் கோவிந்தா! உன் கொடியில் கரு­டனைக் கொண்­ட­வனே பெரு­ம­கனே! வடி­வினில் பேர­ழகா! மூவு­லகம் வளம்­பெற மடி­யினை விட்டு திருக்கண் மலர்ந்­தெ­ழுவாய்! சுப்­ர­பாதம் “உத்­திஷ்டோ உத்­திஷ்ட கோவிந்தா உத்­திஷ்­டக வஜ! உத்­திஷ்ட கம­லா­காந்த த்ரைலோக்யம் மங்­களம் குரு” தொடரும்…

(உண்மை என்ற பாணத்தை விடுமுன் அதன் முனையை தேனில் தேய்த்துக் கொள்­ளவும்” – லென்சிங்)

கேது, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 5, 6

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: ஒற்றை வர்­ண­மாக இல்­லாமல் பச்சை, நீலம், சிகப்பு.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right