"உன் முயற்ச்சிகளை தொடர்ந்து கொண்டே இரு..பொன்னான காலம் உன் கையில் கிடைக்கும்.": : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15-05-2018)..!

Published on 2018-05-15 14:59:56

15.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 01 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

அமா­வாஸ்யை திதி மாலை 6.00 மணி வரை. அதன் மேல் வளர்­பிறை பிர­தமை. பரணி நட்­சத்­திரம் பகல் 11.21 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. சூன்யம். சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: சித்­திரை, சுவாதி. சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் –பால்). விஷ்­ணு­பதி புண்­ய­காலம் ஸர்வ அமா­வாஸ்யை, கார்த்­திகை விரதம்.

மேடம் : தெளிவு, அமைதி

இடபம் : தடை, இடை­யூறு

மிதுனம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : கோபம், சினம்

கன்னி : அச்சம், பகை

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : சிரமம், தடை

தனுசு : சோதனை, சங்­கடம்

மகரம் : முயற்சி, முன்­னேற்றம்

கும்பம் :காரி­ய­சித்தி,அனு­கூலம்

மீனம் : திறமை, முன்­னேற்றம்

ஸ்ரீவேங்­க­டேசன் திருப்­பள்­ளி­யெ­ழுச்சி

“அன்னை கௌசல்யா ஈன்­றெ­டுத்த ராமா! விண்ணைச்  சூழ்ந்த  இருள் எல்லாம் வில

கும் நேரம். உன்னைத் தேவ­தைகள் துதிக் கும் பொற்­காலம். கண்ணை விழித்துத் திருப்­பள்ளி எழுந்­த­ருள்வாய்! சுப்­ர­பாதம் “கௌசல்யா ஸுப்­ரஜா ராம பூர்வா ஸந்­தியா ப்ரவர்த்­ததே, உத்­திஷ்ட நரசார் தூல கர்த்­தவ்யம் தைவ மாஹ் நிகம்” (தொடரும்)

சுக்­கிரன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6,1

பொருந்தா எண்கள் : 3, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: பச்சை, மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோவில்)