"மலரின் தண்டு நீரால் உயரும் மனதின் உறுதி பூவாய் மலரும் .!" : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்..!

Published on 2018-05-15 15:00:32

14.05.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 31 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சதுர்த்­தசி திதி இரவு 7.31 வரை. அதன்மேல் அமா­வாஸ்யை திதி. அஸ்­வினி நட்­சத்­திரம் பகல் 11.00 வரை. பின்னர் பரணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை. சதுர்த்­தசி சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அஸ்தம், சித்­திரை. சுப­நே­ரங்கள்: பகல் 10.00 – 10.30, மாலை 4.00– 4.30, ராகு­காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம் –கிழக்கு (பரி­காரம் –தயிர்). போதா­யன அமா­வாஸ்யை– நர­சிம்ம ஜெயந்தி.

மேடம் : செலவு, பற்­றாக்­குறை

இடபம் : தடங்கல், சங்­கடம்

மிதுனம் : நட்பு, உதவி 

கடகம் : வரவு, இலாபம்

சிம்மம் : கவனம், எச்­ச­ரிக்கை

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : வீம்பு, சச்­ச­ரவு

விருச்­சிகம் : நன்மை, அதிர்ஷ்டம்

தனுசு : போட்டி, ஜெயம்

மகரம் : பணம், பரிசு

கும்பம் : நஷ்டம், கவலை

மீனம் : பணம், பரிசு

நாளை முதல் ஸ்ரீவெங்­டேச சுப்­ர­பாதம் சமஸ்­கி­ரு­தத்­திலும் அதற்­கான தமிழ் விளக்கத்தை திருப்­பள்­ளி­யெ­ழுச்­சி­யாக தமிழிலும் எழு­து­கின்றேன்.

(“உயர்ந்த அர­சி­யல்­வாதி எந்த வழி நியா­ய­மா­னது என்று சிந்­தித்து செய­லாற்­று­கின்றான். தாழ்ந்த அர­சி­யல்­வாதி எது விற்­ப­னை­யாகும் என்று யோசிக்­கின் றான்” – பிளாட்டோ)

புதன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்கள் : 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)