”வாழ்கையில் என்னதான் சாதித்தாய் என்று எவரும் கேட்டால் தைரியமாக சொல் என் சவால்களும் சாதனைகளுமே நான் சாதித்தது என்று …

2018-05-06 09:35:57

06.05.2018 விளம்பி வருடம் சித்திரை மாதம் 23 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

கிருஷ்ணபட்ச சஷ்டி திதி மாலை 3.14 வரை. அதன் மேல் ஸப்தமிதி திதி. உத்தராடம் நட்சத்திரம் பின்னிரவு 3.44 வரை. பின்னர் திருவோணம் நட்சத்திரம். அதிதி மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: திருவாதிரை. சுபநேரங்கள்: காலை 6.30– 7.30, மாலை 3.30– 4.30, ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00–1.30, குளிகை காலம் 3.00– 4.30, வாரசூலம்– மேற்கு (பரிகாரம்– வெல்லம்) 

மேடம் : அமைதி, சாந்தம்

இடபம் : சிரமம், தடை

மிதுனம் : களிப்பு, மகிழ்ச்சி

கடகம் : உயர்வு, மேன்மை

சிம்மம் : பகை, விரோதம்

கன்னி : வரவு, லாபம்

துலாம் : திறமை, ஆர்வம்

விருச்சிகம் : அன்பு, பாசம்

தனுசு : கவனம், எச்சரிக்கை

மகரம் : உழைப்பு, உயர்வு

கும்பம் : யோகம், அதிர்ஷ்டம்

மீனம் : பணிவு, பாசம்

உத்தராடம் நட்சத்திரம் விநாயகப்ப ெபருமான் இந்நட்சத்திர தேவதையாவார். இன்று விநாயகப்பெருமானை வழிபடல் நன்று. தெஹிவளை ஸ்ரீ விஷ்ணுவால யத்தில் பகல் அபிஷேகம், அன்னதானம்.

(“முன்னேற்றப் படிகளில் நீ ஏறும் போது வழியில் சந்திப்பவர்களிடம் அன் பாய் இரு. ஏனெனில் நீ கீழே இறங் கும்போது வழியில் அவர்களை சந்திக்க நேரிடும்”)

சுக்கிரன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 1

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிவப்பு, பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right