"நீங்கள் பிற­ருக்குத் தரும் பரிசுப் பொருட்­களை விட மேன்­மை­யா­னது நீங்கள் பழகும் விதம்''

2018-05-01 09:48:07

01.05.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 18 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச பிர­தமை திதி காலை 7.20 வரை. அதன் மேல் துவி­தியை திதி.  விசாகம் நட்­சத்­திரம் மாலை 4.25 வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை துவி­தியை. மரண யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ரேவதி அஸ்­வினி, சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) வைசாக பகுளப் பிர­தமை.  

மேடம் : லாபம், ஆதாயம்

இடபம் : சுகம், ஆரோக்­கியம்

மிதுனம் : சுபம், மங்­களம்

கடகம் : வரவு, லாபம்

சிம்மம் : விரயம், செலவு

கன்னி : தெளிவு, அமைதி

துலாம் : தடங்கல், சங்­கடம்

விருச்­சிகம் : கவனம், எச்­ச­ரிக்கை

தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் : கவலை, உபாதை

கும்பம் : முயற்சி, முன்­னேற்றம்

மீனம் : அமைதி, சாந்தம்

இன்று விசாகம் நட்­சத்­திரம், முருகப் பெரு­மா­னையும் மாறன் சட­கோபன் என்று அழைக்­கப்­ப­டு­ப­வ­ரான நம்­மாழ்­வா­ரையும் வழி­படல் நன்று.

“நீங்கள் பிற­ருக்குத் தரும் பரிசுப் பொருட்­களை விட மேன்­மை­யா­னது நீங்கள் பழகும் விதம். – கார்லைல்)

சூரியன், சனிக் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right