“வெளியில் காட்­டிய கோபம் மன்­னிப்­புக்கு வழி­தேடும். உள்ளே அடக்­கிய கோபம் பழிக்கு வழி தேடும்”

Published on 2018-04-27 10:42:43

27.04.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 14 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை. 

சுக்­கி­ல­பட்ச துவா­தசி திதி காலை 8.25 வரை. பின்னர் திர­யோ­தசி திதி. உத்­தரம் நட்­சத்­திரம் பிற்­பகல் 2.23 வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை, திர­யோ­தசி. சித்­தா­மிர்­த­யோகம் மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அவிட்டம், சதயம். சுப­நே­ரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 4.30–5.30 ராகு காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளி­கை­காலம் 7.30– 9.00, வார­சூலம்– மேற்கு. (பரி­காரம் – வெல்லம்).

மேடம் : சிக்கல், சங்­கடம்

இடபம் : போட்டி, ஜெயம்

மிதுனம்         : இலாபம், ஆதாயம்

கடகம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

சிம்மம் : உழைப்பு, உயர்வு

கன்னி : அன்பு, ஆத­ரவு

துலாம் : திடம், நம்­பிக்கை

விருச்­சிகம் : சிந்­தனை, தெளிவு

தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் : தடை, தாமதம்

கும்பம் : உயர்வு, மேன்மை

மீனம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

பர­சு­ராம துவா­தசி பிர­தோஷ விரதம். சந்­தியா காலத்தில் சிவவழி­பாடு நந்தி தேவர் தரி­சனம் நன்று. உத்­திரம் நட்­சத்­திரம். மகா­லக் ஷ்மி அவ­தார திரு­நட்­சத்­திரம். மகா­லக் ஷ்மி தாயாரை வழி­ப­டுதல் நன்று.

(“வெளியில் காட்­டிய கோபம் மன்­னிப்­புக்கு வழி­தேடும். உள்ளே அடக்­கிய கோபம் பழிக்கு வழி தேடும்”) 

செவ்வாய் (9), சுக்­கிரன் (6) கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

பொருந்தா எண்கள்: 2, 3, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: அடர்பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)