26.04.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 13 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை. 

2018-04-26 10:12:06

சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி திதி பகல் 10.05 வரை. அதன்மேல் துவா­தசி திதி. பூரம் நட்­சத்­திரம் மாலை 3.00 மணி­வரை. பின்னர் உத்­தரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி: வளர்­பிறை. துவா­தசி, சித்­த­யோகம் மாலை 3.00 மணி­வரை. பின்னர் மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: திரு­வோணம், அவிட்டம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30–11.30, ராகு காலம் 1.30–3.00, எம­கண்டம் 6.00–7.30, குளி­கை­காலம் 9.00–10.30, வார­சூலம்– தெற்கு. (பரி­காரம் – தைலம்).

மேடம் : பொறுமை, அமைதி

இடபம் : கவனம், எச்­ச­ரிக்கை

மிதுனம் : ஊக்கம், உயர்வு

கடகம் : திறமை, முன்­னேற்றம்

சிம்மம் : நேர்மை, புகழ்

கன்னி : விரயம், செலவு

துலாம் : செலவு, பற்­றாக்­குறை

விருச்­சிகம் : பக்தி, அனுக்­கி­ரகம்

தனுசு : தெளிவு, அமைதி

மகரம் : உதவி, நட்பு

கும்பம் : அசதி, வருத்தம்

மீனம் : உயர்வு, மேன்மை

சுக்­கி­ல­பட்ச சர்வ ஏகா­தசி விரதம். இதற்கு மோகினி ஏகா­தசி என்று பெயர். உப­வா­ச­மி­ருந்து ஸ்ரீமன் நாரா­ய­ணனை வழி­படல் நன்று. புதன் ஜெயந்தி. நவக்­கி­ர­கங்­களுள் புதனை வழி­படல் சிறப்­பாகும். பூரம் நட்­சத்­திரம். பார்­வ­தி­தேவி இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். இன்று அம்­பிகை வழி­பாடு உகந்­தது.

(“பாவத்­திற்கு பல கரு­விகள் உண்டு. ஆனால் அவற்­றிற்­கெல்லாம் பொருத்­த­மான கைப்­பிடி பொய்”) 

சனி, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிகப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right