25.04.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 12 ஆம் நாள் புதன்­கி­ழமை

Published on 2018-04-25 11:20:13

சுக்­கி­ல­பட்ச தசமி திதி பகல் 11.52 வரை. அதன்மேல் ஏகா­தசி திதி. மகம் நட்­சத்­திரம் மாலை 3.59 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி: வளர்­பிறை. ஏகா­தசி, சித்­தா­மிர்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­ட நட்­சத்­தி­ரங்கள்: உத்­த­ராடம், திரு­வோணம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளி­கை­காலம் 10.30– 12.00, வார­சூலம்– வடக்கு. (பரி­காரம் – பால்).

மேடம் : பக்தி, ஆசி

இடபம் : அமைதி, தெளிவு

மிதுனம் :பிர­யாணம், அலைச்சல்

கடகம் : ஆதாயம், இலாபம்

சிம்மம் : கவனம், எச்­ச­ரிக்கை

கன்னி : மகிழ்ச்சி, சந்­தோஷம்

துலாம் : பகை, எதிர்ப்பு

விருச்­சிகம் : ஊக்கம், உயர்வு

தனுசு : கோபம், அவ­மானம்

மகரம் : உயர்வு, மேன்மை

கும்பம் : சுகம், ஆரோக்­கியம்

மீனம் : போட்டி, ஜெயம்

இன்று மகம் நட்­சத்­திரம். யம­தர்­ம­ராஜன் அவ­த­ரித்­தது இந்­நட்­சத்­தி­ரத்தில். மேலும் பித்ரு தேவ­தைகள் இந்­நட்­சத்­தி­ரத்தின் தேவ­தை­க­ளாவர். பித்ரு சாபத்தை போக்­கு­பவர் சவீதா எனும் காயத்­ரி­தே­வி­யாவாள். காயத்ரி தேவியை மத்­தி­ய­பீ­ட­மாக கொண்­டவர் சூரி­ய­ப­கவான். ஆதலால் இன்று சூரி­ய­ப­க­வானை வழி­படல் நன்று. 

(“கோபம் கொள்­ளா­தீர்கள். கோபம் வாயைத் திறக்கும் ஆனால் கண்­களை மூடி­விடும்”) 

கேது, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5

பொருந்தா எண்கள்: 4, 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)