“ஆசை ஒழித்­துக்­கட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்க எனக்கு ஓர் ஆசையும் கிடை­யாது என்று நான் எப்­படிக் கூறுவேன்?”

Published on 2018-04-24 09:42:21

24.04.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 11 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை. 

சுக்­கில பட்ச நவமி திதி பகல் 1.56 வரை. பின்னர் தசமி திதி. ஆயி­லியம் நட்­சத்­திரம் மாலை 5.14 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். திதித்­வயம். சிரார்த்த திதிகள்: வளர்­பிறை, நவமி, தசமி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்:  பூராடம், உத்­த­ராடம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளி­கை­காலம் 12.00– 1.30, வார­சூலம்– வடக்கு. (பரி­காரம் – பால்).

மேடம் : ஆதாயம், லாபம்

இடபம் : அன்பு, ஆத­ரவு

மிதுனம்         : வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம் : பக்தி, ஆசி

சிம்மம் : உண்மை, உயர்வு

கன்னி : அமைதி, சாந்தம்

துலாம் : நன்மை, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : அமைதி, தெளிவு

தனுசு : வரவு, லாபம்

மகரம் : புகழ், பெருமை

கும்பம் : புகழ், பாராட்டு

மீனம் : கவனம், எச்­ச­ரிக்கை

துர்­காஷ்­டமி, வாஸவி ஜெயந்தி. காற்­ற­ழுத்த தாழ்வு மண்­டலம் கடல் மட்டம் உயர்வு கன்­னிகா பர­மேஸ்­வரி பூஜை. ஆயி­லியம் நட்­சத்­திரம். சர்ப்ப பூஜை செய்தல் நன்று.

(“ஆசை ஒழித்­துக்­கட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்க எனக்கு ஓர் ஆசையும் கிடை­யாது என்று நான் எப்­படிக் கூறுவேன்?”– நாஜ்) 

சுக்­கிரன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 9

பொருந்தா எண்கள்: 3, 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)