இறைவனுக்குச் செய்யும் சேவை என்பதனை விட மனிதனுக்குச் செய்யும் சேவை மேலும் மதிப்பு வாய்ந்தது.

2018-04-19 09:55:27

19.04.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 06 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

சுக்­கில பட்ச சதுர்த்தி திதி பின்­னிரவு 1.35வரை. அதன் மேல் பஞ்­சமி திதி. ரோகிணி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1.04 வரை. பின்னர் மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி. மர­ண ­யோகம். கரி நாள் சுபம் விலக்­குக. சுப­நே­ரங்கள் பகல் 10.30 –11.30 ராகு காலம் 1.30 – 3.00 எம ­கண்டம் 6.00 –7.30 குளிகை காலம் 9.00 –10.30 வார சூலம் –தெற்கு (பரி­காரம்–தைலம்) மாத சதுர்த்தி விரதம். வார்த்தா கௌரி விரதம்.  

மேடம் – உற்­சாகம், வர­வேற்பு

இடபம் – ஜெயம், புகழ்

மிதுனம்        – வரவு,லாபம்

கடகம் – நன்மை, அதிர்ஷ்டம்

சிம்மம் – செலவு, விரயம் 

கன்னி – பகை, விரோதம்

துலாம் – புகழ், பெருமை

விருச்­சிகம் – நற்­செய்தி, மகிழ்ச்சி

தனுசு – புகழ், செல்­வாக்கு

மகரம் –  திறமை, முன்­னேற்றம்

கும்பம் – அன்பு, பாசம் 

மீனம் – புகழ், பாராட்டு

மங்­கை­யர்க் ­க­ர­சியார் குரு பூஜை. திரு­ ஞான சம்­பந்­தரை வர­வ­ழைத்து தனது கண­ வ­ரான கூன் பாண்­டியன் சுரம் தீர்த்த மாத­ சி­ரோ­ம­ணியார். சோழ ராஜ ­புத்­தி­ரியார். கூன் பாண்­டி­ய­னாரை நின்ற சீர் நெடு­மாறன் ஆக்­கி­யவர். உய்யக் கொண்டார் திரு­நட்­சத்­திரம் மால­ரங்க மண­வாளர் வள­மு­றைப் போன் வாழியே! சீல மிகு நாம­முனி  சீரு­ரைப்போன் வாழியே! சித்­திரை ரோகிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே! உய்யக் கொண்டார் திரு­வ­டிகள் சரணம்.

(“தீபங்கள் அதன் அடிப்­பு­றத்­திற்கு ஒளி­ த­ரு­வ­தில்லை” –துருக்கி பழ­மொழி)

சூரியன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்  – 1– 2– 5 – 6

பொருந்தா எண்கள்  – 8 – 7

அதிர்ஷ்ட வர்­ணங்கள் – பச்சை – மஞ்சள் – பொன்னிறம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right