“அன்­புள்ள இத­யங்கள் எப்­பொ­ழுதும் அழ­கோடும் இள­மை­யோடும் இருக்கும்”

Published on 2018-04-17 09:03:03

17.04.2018 விளம்பி வருடம் சித்­திரை மாதம் 4 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச பிர­தமை திதி காலை 6.57 வரை.  அதன் மேல் துவி­தியை திதி பின்­னி­ரவு 5.37 வரை. பின்னர் திரு­தியை திதி அவ­மாகம் பரணி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 3.27 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம் சிரார்த்த திதி வளர்­பிறை துவி­தியை சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்தம் சித்­திரை சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) சம­ய­புரம் மாரி­யம்மன் இர­தோற்­சவம் சிறுதொண்டர் நாயனார் குரு­பூஜை. 

மேடம் : தடங்கல், இடைஞ்சல்

இடபம் : திறமை, முன்­னேற்றம்

மிதுனம் : சிக்கல், சங்­கடம்

கடகம் : நலம், ஆரோக்­கியம்

சிம்மம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

கன்னி : கவனம், எச்­ச­ரிக்கை

துலாம் : தோல்வி, கவலை

விருச்­சிகம் : அன்பு, பாசம்

தனுசு : ஆதாயம், இலாபம்

மகரம் : முயற்சி, காரி­ய­சித்தி

கும்பம் : ஆக்கம், நிறைவு

மீனம் : வரவு, இலாபம்

இன்று பரணி நட்­சத்­திரம். துர்க்கை இந் நட்­சத்­திர தேவ­தை­யாவார். துக்­கத்தை போக்கும் துர்­ம­ர­ணத்தை போக்கும் துர்க்­கையை இன்று வழி­ப­டு­வதால் துன்­பங்கள் விலகி விடும். இன்று சந்­திர தரி­சனம் நன்று.

(“அன்­புள்ள இத­யங்கள் எப்­பொ­ழுதும் அழ­கோடும் இள­மை­யோடும் இருக்கும்” –யூத­மொழி)

சனி புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 8, 7

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை, ஸ்ரீ விஷ்ணு கோயில்)