27.02.2016 மன்­மத வருடம் மாசி 15ஆம் நாள் சனிக்­கி­ழமை

Published on 2016-02-27 08:46:05

மாசி 15ஆம் நாள் சனிக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சதுர்த்தி திதி காலை 7.44 வரை. பின்னர் பஞ்­சமி திதி. சித்­திரை நட்­சத்­திரம் மாலை 5.22 வரை. அதன் மேல் சுவாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை. பஞ்­சமி மர­ண­யோகம். கரிநாள் சுபம் விலக்­குக. சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரட்­டாதி, உத்­தி­ரட்­டாதி சுப­நே­ரங்கள் காலை 7.30 – 08.30, 10.30–11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 09.00– 10.30, எம­கண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30. வார­சூலம்– கிழக்கு (பரி­காரம் – தயிர்) ஸ்ரீ சனி பகவான் சிறப்பு ஆரா­தனை நாள் இன்று. விஷ்ணு ஆலய வழி­பாடு நன்று.

மேடம் : நிறைவு, பூர்த்தி

இடபம் : தனம், சம்­பத்து

மிதுனம் : சோர்வு, அசதி

கடகம் : பணிவு, செல்­வாக்கு

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : உறுதி, நட்பு

துலாம் : இலாபம், லக்ஷ்­மீ­கரம்

விருச்­சிகம் : போட்டி, ஜெயம்

தனுசு : பேராசை, நஷ்டம்

மகரம் : பொறுமை, நிதானம்

கும்பம் : நன்மை, அதிர்ஷ்டம்

மீனம் : விவேகம், வெற்றி

தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் அரு­ளிய "திரு­மாலை" "பாசுரம் 28" "உம்­பரால் அறி­ய­லாகா ஒளி­யுளார். ஆனைக்­காகிச் செம்­புலால் உண்­டு­வாழும் முதலை மேல் சீறி­வந்தார்" பொரு­ளுரை தேவர்­க­ளாலும் அறிய முடி­யாத பூரண பிர­கா­ச­மா­னவன், கஜேந்­திரன் என்ற யானையின் அபயக் குரல் கேட்­டதும் இரத்­தத்தில் தோய்ந்த மாமி­சத்தை உண்டு வாழும் முத­லையை முடிக்க சீற்­றத்­துடன் எழுந்­த­ரு­ளினான். சிறுமை, மேன்மை பேத­மில்­லாமல் அடி­ய­வர்­களைப் பாது­காக்க அவ­னி­ருக்க எம் பெருமான் திரு­வ­ரங்­க­னுக்கு சேவை செய்­யாத நான் எதற்­காக பிறந்தேன்? (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

செவ்வாய், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்: 3, 5, 6

பொருந்தா எண்கள்: 8, 9, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்.