“மனச்­சான்று நீதி­ப­தி­யா­யி­ருந்து தண்­டனை தருமுன் நண்­ப­னா­யி­ருந்து எச்­ச­ரிக்கை செய்யும்'

2018-04-09 14:21:00

09.04.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 26 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச நவமி திதி பின்­னி­ரவு 4.27 வரை. அதன்மேல் தசமி திதி. உத்­த­ராடம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 8.30 வரை. பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை நவமி. மர­ண­யோகம் மேல்நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: மிரு­க­சீ­ரிடம், திரு­வா­திரை. சுப­நே­ரங்கள்: காலை 9.30–10.30 மாலை 4.30–5.30, ராகு­காலம் 7.30–9.00, எம­கண்டம் 10.30–12.00, குளி­கை­காலம் 1.30–3.00, வார­சூலம்– கிழக்கு (பரி­காரம்– தயிர்)  

மேடம் : நலம், ஆரோக்­கியம்

இடபம் : புகழ், பெருமை

மிதுனம் : மறதி, விரயம்

கடகம் : ஓய்வு, அசதி

சிம்மம் : கோபம், அவ­மானம்

கன்னி : பணிவு, புகழ்

துலாம் : போட்டி, ஜெயம்

விருச்­சிகம் : அமைதி, சாந்தம்

தனுசு : தெளிவு, நிம்­மதி

மகரம் : உயர்வு, மேன்மை

கும்பம் : தடங்கல், இடை­யூறு

மீனம் : நன்மை, அதிர்ஷ்டம்

பிறக்கும் புத்­தாண்டு வருஷ வர்த்த மானங்கள்  கலி­யு­காதி 5120, சாலி­வா­கன வருடம் 1940, கொல்­ல­மாக்கு 1993–94, திரு­வள்­ளுவர் 2040–50, விக்­கி­ரம சகாப்தம் 2075–76, தமிழ் வருடம் விளம்பி, சௌராஷ்­டி­ர­வி­ஜயம் 706, ஸ்ரீ ராம­னு­ஜாப்தம் 1002, ஆங்­கிலம் 2018–19, பசலி 1427–28, பிர­பா­வதி 32, நாளை விளம்பி வரு­ஷத்­திய நவ நாய­கர்கள், உப­நா­ய­கர்கள் தொடரும்.

(“மனச்­சான்று நீதி­ப­தி­யா­யி­ருந்து தண்­டனை தருமுன் நண்­ப­னா­யி­ருந்து எச்­ச­ரிக்கை செய்யும்– ஸ்டானிஸ்லாஸ்)

செவ்வாய், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

பொருந்தா எண்கள்: 2, 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர்பச்சை அடர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right