இதில் உங்க ராசி இருக்கா.? இன்று அதிஷ்டத்தை கொடுக்குமாம்!

Published on 2018-04-08 09:14:18

08.04.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 25 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச அஷ்­டமி திதி பின்­னி­ரவு 2.31 வரை. அதன் மேல் நவமி திதி. பூராடம் நட்­சத்­திரம். மாலை 6.02 வரை. அதன் மேல்  உத்­தராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை அஷ்­டமி. சித்­தா­மிர்­த­யோகம். கீழ் நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: ரோகிணி, மிரு­க­சீ­ரிடம். சுப­நே­ரங்கள் பகல் 10.30–11.30, மாலை 3.30–4.30, ராகு­காலம் 4.30–6.00, எம­கண்டம் 12.00–1.30, குளி­கை­காலம் 3.00–4.30, வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல்லம்) காலாஷ்­டமி தெஹி­வளை ஸ்ரீ விஷ்ணு வால­யத்தில் பகல் அபி­ஷேகம் அன்­ன­தானம்.

மேடம் : பணிவு, பாசம்

இடபம் : வெற்றி, ஜெயம்

மிதுனம் : திறமை, முன்­னேற்றம்

கடகம் : துணிவு, வெற்றி

சிம்மம் : மறதி, விரயம்

கன்னி : நன்மை, அதிர்ஷ்டம்

துலாம் : போட்டி, ஜெயம்

விருச்­சிகம் : முயற்சி, முன்­னேற்றம்

தனுசு : கவனம், எச்­ச­ரிக்கை

மகரம் : லாபம், லக் ஷ்­மீ­கரம்

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : உயர்வு, மேன்மை

விளம்பி வருடம்  தமிழ் புத்­தாண்டு 14.04.2018 சனிக்­கி­ழமை காலை 7.00 மணிக்கு அப­ர­பக்க திர­யோ­தசி திதியில் உத்­த­ரட்­டாதி முதலாம் பாதத்தில் மாகேந்­திர நாம யோகத்தில் வணிசக் கர­ணத்தில் மேட லக்­கி­னத்தில் சிம்ம நவாம்­சத்தில் சனி கால­வோ­ரையில் பிறக்­கின்­றது. விஷு புண்­ணி­ய­காலம் இரவு 3.06 தொடக்கம் பகல் 11.05 வரை. அணியும் ஆடையின் நிறம் நீலம், சிகப்பு, வெள்ளை (தொடரும்) சனி, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்