04.04.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 21 நாம் புதன்­கி­ழமை

2018-04-08 09:09:10

04.04.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 21 நாம் புதன்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச சதுர்த்தி திதி இரவு 7.22 வரை. அதன் மேல் பஞ்­சமி திதி. விசாகம் நட்­சத்­திரம் காலை 9.04 வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை சதுர்த்தி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் அஸ்­வினி. சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம்– வடக்கு (பரி­காரம் – பால்) சுப­மு­கூர்த்த நாள். 

மேடம் சிரமம், தடை

இடபம் அமைதி, தெளிவு

மிதுனம்        குழப்பம், சஞ்­சலம் 

கடகம் நம்­பிக்கை, காரி­யசித்தி

சிம்மம் உதவி, நட்பு

கன்னி சுகம், ஆரோக்­கியம்

துலாம் புகழ், சாதனை

விருச்சிகம் சோர்வு, அசதி

தனுசு காரி­ய­சித்தி அனு­கூலம்

மகரம் ஆர்வம், திறமை 

கும்பம் பிர­யாணம், அலைச்சல்

மீனம் விவேகம், வெற்றி

ராகு, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், சிவப்பு               இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right