இத­யத்தில் நேர்­மை­யி­ருந்தால் உன்­ மு­கத்­திலும் நட­வ­டிக்­கை­க­ளிலும் அழகு புல­னாகும்

Published on 2018-04-03 10:01:00

03.04.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 20 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச திரி­தியை திதி மாலை 6.25 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. சுவாதி நட்­சத்­திரம் காலை 7.42 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை திரி­தியை. சித்­த­யோகம் காலை 7.42 வரை பின்னர் மர­ண­யோகம். சம­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ரேவதி. சுப­நே­ரங்கள்: பகல்10.30–11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00–4.30, எம­கண்டம் 9.00–10.30, குளிகை காலம் 12.00–1.30, வார­சூலம்– வடக்கு (பரி­காரம் – பால்) இன்று சங்­க­ட­ஹர சதுர்த்தி விரதம். ( யாழ்ப்­பா­ணத்து வாக்­கிய பஞ்­சாங்­கத்தில்  குறிப்­பி­டப்­ப­ட­வில்லை) விநா­ய­கரை வழி­படல் நன்று.

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : நஷ்டம், கவலை

மிதுனம் : பகை, விரோதம்

கடகம் : நன்மை, அதிர்ஷ்டம்

சிம்மம் : அன்பு, ஆத­ரவு

கன்னி : தடங்கல், சங்­கடம்

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : சுகம், ஆரோக்­கியம்

தனுசு : புகழ், பாரட்டு

மகரம் : தனம், சம்­பத்து

கும்பம் : அன்பு, ஆத­ரவு

மீனம் : கவனம், எச்­ச­ரிக்கை

''ஆதிரேகை சாஸ்­திரம்" சந்­த­ன­ரேகை எனப்­படும் புத்­திர ரேகையின் ஆராய்ச்­சி­யின்­படி ஒரு கர்ப்­பிணித் தாயார் கரு­வுற்ற முதல் மாதத்தில் சுக்­கி­ரனின் முழு ஆதிக்கம் அக்­க­ருவின் மேல் அமை­வதால் சுக்­கி­ர­னுக்கு அதி தேவ­தை­யான மகாலக் ஷ்மியை வழி­படல் வேண்டும். ஒவ்­வொரு சுக்­கி­ர­வாரமான வெள்­ளிக்­கி­ழமை மகா லக் ஷ்மி தாயா­ருக்கு வில்வம் பழத்­தையும் சுக்­கி­ர­னுக்கு  மொச்சை தானி­யத்தையும் நிவே­த­ன­மாக படைப்­பதால் குழந்­தை­க்கு சுக்­கி­ரனின் அரு­ளாசி கிட்டும். தொடரும்.

(“ இத­யத்தில் நேர்­மை­யி­ருந்தால் உன்­ மு­கத்­திலும் நட­வ­டிக்­கை­க­ளிலும் அழகு புல­னாகும்")

குரு, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்  : 5, 9, 3

பொருந்தா எண்கள் : 6, 2, 8 

அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள்,  நீலம், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி தெஹிவளை  ஸ்ரீ விஷ்ணு கோயில்