31.03.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 17 ஆம் நாள் சனிக்­கி­ழமை

Published on 2018-03-31 10:53:44

பௌர்­ணமி திதி மாலை 6.32 வரை. அதன் மேல் பிர­தமை திதி. உத்­தரம் நட்­சத்­திரம் காலை 6.34 வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. பௌர்­ணமி. மரண யோகம். சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம். சதயம் சுப­நே­ரங்கள் பகல் 10.30–11.30, மாலை 5.00– 6.00, ராகு காலம் 9.00–10.30, எம­கண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வார­சூலம்– கிழ க்கு (பரி­காரம் – தயிர்) ரௌச்­சிய மன்­வாதி தெஹி­வளை ஸ்ரீ விஷ்­ணு­வா­ல­யத்தில் சத்ய நாரா­யண பூஜை. அன்­ன­தானம்.

மேடம் : அன்பு, சாந்தம்

இடபம் : தனம், சம்­பத்து

மிதுனம்         : பகை, எதிர்ப்பு

கடகம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

சிம்மம் : ஜெயம், புகழ்

கன்னி : செலவு, விரயம்

துலாம் : நன்மை, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : வரவு, லாபம்

தனுசு : ஓய்வு, அசதி

மகரம் : உழைப்பு, உயர்வு

கும்பம் : நிறைவு, பூர்த்தி

மீனம் : உழைப்பு, நிறைவு

ஆதி ரேகை சாஸ்­திரம் கெரகத் தெசை கண்­டு­பி­டித்தல். "கறித்­திடும் ஆயுள் தன்னை கங்­கணம் அடியாய் தொட்டு குறைத்­திடும் கணிதம் அன்னார் கோள்த் தெசை காட்டும் தானே” ஒருவர் ஆயுள் காலத்தை கங்­க­ண­மேடு அடியாய் தொட்டு சுக்­கி­ர­மேடு ஊர்த்­துவ ரேகையை ஆயுள் ரேகையை வெட்டி அல்­லது தாக்­கிய காலத்தில் மரண தெசை தோற்­று­வது காட்டும்.

(“நாம் பேசும்­போது பேச்சு இனி­மை­யாக இருத்தல் வேண்டும். மற்­ற­வர்­களின் உணர்ச்­சியைப் பொருட்­ப­டுத்­தாமல் நடந்து கொள்­ளக்­கூ­டாது” –ராஜாஜி)

ராகு, செவ்வாய்க் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 3, 9

பொருந்தா எண்கள்: 2, 8, 4, 1

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)