“நல்­ல­வற்றை பாறையில் எழுது. தீய­வற்றை பனிக்­கட்­டியில் எழுது”

Published on 2018-03-30 09:14:37

30.03.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 16 ஆம் நாள்  வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச சதுர்த்­தசி திதி இரவு 7.32 வரை. பின்னர் பௌர்­ணமி திதி. பூரம் நட்­சத்­திரம் காலை 7.06 வரை. அதன்மேல் உத்­திரம். சிரார்த்த திதி, வளர்­பிறை சதுர்த்­தசி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: அவிட்டம். சுப­நே­ரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார­சூலம் –மேற்கு (பரி­காரம்– வெல்லம்) பங்­குனி உத்­திரம். மதனச் சதுர்த்­தசி. முரு­கப்­பெ­ரு­மானை வழி­படல் நன்று.

மேடம் : நம்­பிக்கை, காரி­ய­சித்தி

இடபம் : புகழ், பெருமை

மிதுனம்         : சுகம், ஆரோக்­கியம்

கடகம் : உயர்வு, மேன்மை

சிம்மம் : தெளிவு, மகிழ்ச்சி

கன்னி : சுபம், மங்­களம்

துலாம் : அன்பு, இரக்கம்

விருச்­சிகம் : பிர­யாணம், செலவு

தனுசு : பகை, பயம்

மகரம் : அமைதி, சாந்தம்

கும்பம் : குழப்பம், சஞ்­சலம்

மீனம் : அமைதி, தெளிவு

அதிர்ஷ்ட ரேகையும் காலக்­க­ணித அதிர்ஷ்ட ரேகை, வாழ்வில் அதிர்ஷ்டம் காட்டும் ரேகை. ஆயுள் ரேகை கீழ் தோன்றும் கங்­க­ண­மேட்டை அடிப்­பா­க­மாகத் தொட்டு மேலே நோக்கிச் செல்லும் ரேகை அதிர்ஷ்ட ரேகை எனப்­படும். எல்லா வித­மான அதிர்ஷ்­டமும் இந்த ரேகை அளிக்கும்.

 (“நல்­ல­வற்றை பாறையில் எழுது. தீய­வற்றை பனிக்­கட்­டியில் எழுது”)

குரு, சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்:  1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இளஞ்­சி­வப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)