29.03.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 15 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

Published on 2018-03-29 11:27:31

29.03.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 15 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

வளர்­பிறை திர­யோ­தசி திதி முன்­னி­ரவு 8.58 வரை. பின்னர் சதுர்த்­தசி திதி. மகம் நட்­சத்­திரம் காலை 8.02 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி, வளர்­பிறை திர­யோ­தசி. அமிர்த சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: திரு­வோணம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30– 11.30, பிற்­பகல் 12.30– 1.30, ராகு காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம் –தெற்கு (பரி­காரம்– தைலம்) பிர­தோஷ விரதம். கரிநாள். சுபம் விலக்­குக. சூரிய வழி­பாடு. பிதிர் தர்ப்­பணம் நன்று.

மேடம் நன்மை, அதிர்ஷ்டம்

இடபம் திறமை, முன்­னேற்றம்

மிதுனம் சோர்வு, அசதி 

கடகம் கவனம், எச்­ச­ரிக்கை

சிம்மம் அமைதி, சாந்தம்

கன்னி அமைதி, தெளிவு

துலாம் சுகம், ஆரோக்­கியம்

விருச்சிகம் நலம், ஆரோக்­கியம்

தனுசு புகழ், பெருமை

மகரம் பிரிவு, கவலை 

கும்பம் பக்தி, ஆசி

மீனம் பிரிவு, கவலை

ஆதி ரேகை சாஸ்­திரம் புத்தி ரேகை காலக் கணிதம் “மாற்­றிய முறை­மை­யின்றி மத்­திபம் முன்பின் என்று ஆற்­றிய கணிதம் காட்டும் அவர் மதி ரேகை தானே” ஒரு­வ­ருக்கு அவர் புத்தி ரேகை­யா­னது குரு மேட்­டுக்கு அடியில் அதன் அடி­யாக தோன்றி அடி­முடி முடி­அடி என்னும் மாறுதல் இன்றி அமைந்­த­தாகும். இந்த ரேகை அவர் புத்­தியை காலங்­களில் காட்­டு­வ­தாகும். நாளை அதிர்ஷ்ட ரேகையும் அதன் கால கணி­தமும்.

சந்­திரன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 1, 6

பொருந்தா எண்கள்: 9, 8, 7

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளிர்பச்சை, வெளிர்மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)