26.03.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 12 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

Published on 2018-03-27 09:24:32

26.03.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 12 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச தசமி திதி பின்­னி­ரவு 2.57 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. புனர்­பூசம் நட்­சத்­திரம் பகல் 12.10. பின்னர் பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி, வளர்­பிறை தசமி அமிர்த சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: மூலம், பூராடம். சுப­நே­ரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம் –கிழக்கு (பரி­காரம்– தயிர்) சுப­மு­கூர்த்த நாள். முனை­டு­யவார் நாயனார் குரு­பூஜை. துவா­ரகா வாச­னான கண்.  

மேடம் : சிரமம், தடை

இடபம் : தெளிவு, அமைதி

மிதுனம் : குழப்பம், சஞ்­சலம்

கடகம் : நம்­பிக்கை, உறுதி

சிம்மம் : நற்­சொல், பாராட்டு

கன்னி : உதவி, நட்பு

துலாம் : சுகம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : புகழ், சாதனை

தனுசு : விரயம், செலவு

மகரம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

கும்பம் : ஆர்வம், திறமை

மீனம் : பிர­யாணம், அலைச்சல்

ஆதி­ரேகை சாஸ்­திரம் “மடி சிறை வழக் குத் தண்டம், தொடு கடன் அலைதல் போக்கு, தொடி முதல் சனி மேடேகும் நெடு­வரை காட்டும் அன்னார் நல்­விதி ரேகை­தானே" ஒரு­வ­ருக்கு அவர் கங்­க­ண­மேடு தொட்டு சனி­மேடு வரை செல்லும் நெடிய ரேகை விதி­ரேகை எனச் சொல்­லப்­படும். இவ்­ரே­கையின் அமைப்பு சுக­யீனம், களவு வழக்கு, கடன் தொல்லை, அப­ராதம், சிறைத்­தண்­டனை, மருத்­து­வ­சா­லைக்கு அலைதல் முத­லிய விளக்­கங்­களை காட்­டக்­கூ­டி­ய­தாகும். நாளை தன ரேகையும் அதன் அதி­கா­ரமும்.

(“இசைக்­க­ருவி மீட்­டு­வோனே! நீ இசையை மீட்­டலாம். இனி­மை­யா­கவும் பாடலாம். குழல் ஊது­வோனே! உன் இசையை கேட்டு அனை­வரும் மயங்­க லாம். ஆனால் அவை­ யாவும் ஒரு குழந்­தையின் சிரிப்­பொ­லிக்கு ஈடா­குமா?– இங்க சால்)

சனி, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளான இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்கள்: 8, 4

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)