“கர்­வத்தின் நிழல் படாமல் உங்கள் பணி­களை தொட­ருங்கள்”

Published on 2018-03-25 09:01:44

25.03.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 11 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச அஷ்­டமி திதி காலை 7.42 வரை. அதன் மேல் நவமி திதி. பின்­னி­ரவு 5.18 வரை. பின்னர் தசமி திதி. திதி அவ­மாகம். திரு­வா­திரை நட்­சத்­திரம் பகல் 1.54 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி நவமி. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: கேட்டை, மூலம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 3.30– 4.30, ராகு காலம் 4.30 – 06.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 04.30 வார­சூலம் – மேற்கு. (பரி­காரம் – வெல்லம்) கண­நாதர் குரு­பூஜை.

மேடம் தொல்லை, சங்­கடம்

இடபம் துன்பம், துயரம்

மிதுனம் நட்பு, உதவி 

கடகம் பகை, எதிர்ப்பு

சிம்மம் அசதி, வருத்தம்

கன்னி ஓய்வு, அசதி

துலாம் பகை, விரோதம்

விருச்சிகம் அமைதி, நிம்­மதி

தனுசு நிறைவு, புகழ்

மகரம் அன்பு, ஆத­ரவு 

கும்பம் பக்தி, ஆசி

மீனம் அன்பு, ஆத­ரவு

இன்று ஸ்ரீஇ­ராம நவமி. இதனை முன்­னிட்டு தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் ஸ்ரீஇ­ராம பிரா­னுக்கு அஷ்­டோத்­திர சங்­கா­பி­ஷேகம், தீபா­ரா­தனை சஸ்ர நாம அர்ச்­சனை உற்­சவம். திரு­வீ­தி­யுலா நடை­பெற்று அன்­ன­தானம் வழங்­கப்­படும். நாளை ஆதி ரேகை சாஸ்­தி­ரத்தில் விதி ரேகையும் அதன் விளக்­கங்­களும் தொடரும்.  

(“கர்­வத்தின் நிழல் படாமல் உங்கள் பணி­களை தொட­ருங்கள்” – ஸ்ரீராம பிரான்.) கேது, குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5, 1

பொருந்தா எண்கள்: 7, 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)