தேவைகள் தீர்ந்த பின்பும் தொடர்வதே அன்பு

Published on 2018-03-20 09:02:51

20.03.2018 ஏவி­ளம்பி வருடம் பங்­குனி மாதம் 

6 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கில பட்ச திரி­தியை திதி மாலை 5.32 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. அஸ்­வினி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 8.00 வரை. பின்னர் பரணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை. திரி­தியை சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்தம், சித்­திரை. கரிநாள். சுபம் விலக்­குக. சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, பிற்­பகல் 1.30 – 2.30, ராகு காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளி­கை­காலம் 12.00 – 1.30, வார­சூலம்– வடக்கு (பரி­காரம் –பால்) உத்­தம மன்­வாதி. 

மேடம் : பிர­யாணம், செலவு

இடபம் : செலவு, பற்­றாக்­குறை

மிதுனம் : அமைதி, சாந்தம்

கடகம் : தெளிவு, அமைதி

சிம்மம் : புகழ், பாராட்டு

கன்னி : நன்மை, உயர்வு

துலாம் : சோதனை, சங்­கடம்

விருச்­சிகம் : நிறைவு, பூர்த்தி

தனுசு : புகழ், சாதனை

மகரம் : நஷ்டம், கவலை

கும்பம் : நற்­செயல், பாராட்டு

மீனம் : அமைதி, சாந்தம்

சந்­தி­ர­மேடும் அதன் அதி­கா­ரமும் “அமை­படும் மக்கள் பேறு அலை­கடல் பயண வாசம் கமழ்­தரும் கள­பத்­தாகும் களத்­திர சொத்து யோகம் குமை­படும் லீலை இன்பம், கொக்­கோகம் அனைத்தும் காட்டும் சமுத்­திரம் என்னும் அன்னார் சந்­தி­ர­மே­டு­தானே” ஒருவர் செவ்வாய் மேட்­டுக்கு கீழும் அடியில் காட்டும் கங்­கண மேட்­டுக்கு மேல் தோன்றும் இடப்­பாகம் சந்­திர மேடாகும். அம்­மேடு கடல் கடந்த யாத்­திரை களத்­திர சொத்து மனைவி வாழ்வு கொக்கோக இன்பம், ஆடை, உடை, வசீ­கரம், அலங்­காரத் தன்மை, சந்­த­ன­க­ளப கஸ்­தூரி வாசம், பொன் பொருள், காம சாஸ்­திர தேர்ச்சி முத­லிய விளக்­கங்கள் அனைத்தும் காட்டும் மேடாகும். நாளை கங்­க­ண­மேடு பற்­றிய விளக்­கங்கள் தொடரும்.

சந்­திரன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்:  5, 1, 6

பொருந்தா எண்கள் : 9, 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் பச்சை, வெளிர் மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)