நன்மை செய்­யுங்கள், யாருக்­கென்று மட்டும் கேட்­கா­தீர்கள்

2018-03-13 13:39:22

13.03.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 29 ஆம் நாள் செவ்­வாய்க்­கிழமை.

கிருஷ்­ண­பட்ச ஏகா­தசி திதி பிற்­பகல் 2.43 வரை. அதன் மேல் துவா­தசி திதி. உத்­த­ராடம் நட்­சத்­திரம் பிற்­பகல் 3.27வரை. பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம். அதிதி. திதித் வயம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வா­திரை, புனர்­பூசம். சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.00, ராகு காலம் 3.00 –4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30. வார­சூலம்– வடக்கு (பரி­காரம் – பால்) கிருஷ்­ண­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம், திரு­வோண விரதம். ஸ்ரீமன்­நா­ரா­ய­ணனை உப­வா­ச­மி­ருந்து வழி­படல் நன்று.

மேடம் : ஓய்வு, அசதி

இடபம் : குழப்பம், சஞ்­சலம்

மிதுனம் : சுகம், ஆரோக்­கியம்

கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

சிம்மம் : சுகம், ஆரோக்­கியம்

கன்னி : உதவி, நட்பு

துலாம் : தெளிவு, அமைதி

விருச்­சிகம் : தனம், சம்­பத்து

தனுசு : முயற்சி, முன்­னேற்றம்

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : பகை, விரோதம்

மீனம் : அன்பு, பாசம்

குரு­மேடும் அதன் அதி­கா­ரமும் “நாள் காட்டும் உடுக்கை. அன்னம் அணி­வகை காட்டும். அன்னார் ஆள்­காட்டும் விரலின் கீழே ஆனது குரு மேடு” ஒருவர் ஆள் காட்டி விரல் அடி அங்­கு­லத்­திற்கு கீழ் ஆயுள் ரேகை முடி பாகத்­திற்கு மேல் தோன்றும் இடப் பாகம் குரு­மேடு எனப்­படும். இம்­மேடு மன்­மதன் அழகு, தேக அமைப்பு, மேன்மை, பட்டம், பதவி, கீர்த்தி, தொழில், வியா­பாரம், ஆகாரம், அலங்­காரம், ஆடை அணி வாகனம், சிப்­பந்தி, பால், பசு, கன்று போன்ற விளக்­கங்கள் காட்­டக்­கூ­டிய மேடாகும். நாளை சனி­மேடு தொடரும்.

(“நன்மை செய்­யுங்கள், யாருக்­கென்று மட்டும் கேட்­கா­தீர்கள்”)

ராகு, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 3, 9

பொருந்தா எண்கள்: 2, 8, 4, 1

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

    இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right