“தர்மம் ஒன்­றுதான் இறந்த பிறகும் வாழ்­கி­றது. மற்­ற­வைகள் அனைத்தும் உட­லோடு நாச­ம­டை­கின்­றன”

Published on 2018-03-08 12:17:53

08.03.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 24 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச ஸப்­தமி திதி நாள் முழு­வதும். அனுஷம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 3.40 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை ஸப்­தமி. சித்­த­யோகம்.  சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பரணி. சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, ராகு காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வாரசூலம் –தெற்கு (பரி­காரம்– தைலம்) திதி திரி­தியை பிருக்கு.

மேடம் உற்­சாகம், மகிழ்ச்சி

இடபம் அன்பு, பாசம்

மிதுனம் விவேகம், வெற்றி 

கடகம் பக்தி, ஆசி

சிம்மம் நலம், ஆரோக்­கியம்

கன்னி தனம், சம்­பத்து

துலாம் வரவு, இலாபம்

விருச்சிகம் நட்பு, உதவி 

தனுசு விரயம், செலவு

மகரம் வெற்றி, கீர்த்தி 

கும்பம் உயர்வு, மேன்மை

மீனம் வெற்றி, கீர்த்தி

அக்னி நிர்­ணயம். இறந்த உட­லா­னது நெருப்பில் போட்டு எரிக்­கப்­ப­டு­கின்­றது என்­பது தான் நமக்குத் தெரியும். ஆனால் அந் நெருப்பு சாஸ்­தி­ரத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அக்­னி­யாக இருக்க வேண்டும். இதனை கருட புராணம் நிர்­ணயம் செய்­கின்­றது. தீக்­குச்­சி­யினால் அக்­னியை வர­வ­ழைக்­கலாம். அதுவும் அக்­னிதான் எரிக்கும் தன்­மை­யுண்டு. என்­றாலும் அது பவித்­தி­ர­மா­னது ஆகாது. ஏனென்றால் அந்த அக்­னியில் எந்தவொரு ஹோமமும் செய்­யப்­ப­ட­வில்லை. அதனால் எந்­த­வொரு சம்ஸ்­கா­ரமும் செய்­யப்­ப­ட­வில்லை. ஆகவே இறந்­த­வரின் உடலை எரிக்­கும்­போது மிகுந்த அவ­தானம் தேவை. யார் யாருக்கு எந்­தெந்த அக்னி என்­பது நாளை தொடரும்.

(“தர்மம் ஒன்­றுதான் இறந்த பிறகும் வாழ்­கி­றது. மற்­ற­வைகள் அனைத்தும் உட­லோடு நாச­ம­டை­கின்­றன” –கீதோ­ப­தேசம்)

சனி, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று. அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்கள்: 8, 4

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo