“நீ புக­ழுடன் இருக்க விரும்­பினால் மற்­றவர் படிப்­ப­தற்கு தகுந்­த­வற்றை எழுது”

2018-03-08 12:16:00

07.03.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 23 ஆம் நாள் புதன்­கி­ழமை.

கிருஷ்­ண ­பட்ச சஷ்டி திதி பின்­னி­ரவு 5.27 மணி­ வரை. அதன் மேல் ஸப்­தமி திதி. விசாகம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 11.47வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சஷ்டி. சித்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அஸ்­வினி, பரணி. சுப­நே­ரங்கள்: காலை 10.30–11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30–9.00, குளி­கை­காலம் 10.30–12.00, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) கிருஷ்­ண­பட்ச சஷ்டி விரதம். விசாகம் நட்­சத்­திரம். முரு­கப்­பெ­ரு­மானை வழி­படல் நன்று. 

மேடம் : நோய், வருத்தம்

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம்        : கவனம், எச்­ச­ரிக்கை

கடகம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : ஜெயம், புகழ்

துலாம் : அமைதி, சாந்தம்

விருச்­சிகம் : புகழ், பாராட்டு

தனுசு : ஈகை, புண்­ணியம்

மகரம் : பணம், பரிசு

கும்பம் : மறதி, விரயம்

மீனம் : பணம், பரிசு

ஒருவர் இறந்­து­விட்டால் அவர் ஜீவன் பிரிந்­து­விட்டால், அவர் உடல் அக்­னிக்கு உண­வாக போவதால், அவர் பூத­வு­டலை நெய் தேய்த்து நன்கு கழுவி, குளிப்­பாட்டி, சந்­தனம் தேய்த்து, வாசனை திர­வி­யங்கள் பூசி புத்­தாடை அணி­வித்து 12 மணித்­தி­யா­லங்­களில் அக்­னியில் இட­வேண்டும் என்­கி­றது அப­ர­கர்மா சாஸ்­திர விதி. ஓர் உயிர் தாயின் கரு­வ­றையில் இருந்து பிறக்­கும்­போது தாயின் கருப்­பையில் உள்ள "பன்­னீர்­கு­டத்தை" உடைத்­துக்­கொண்டு பிறக்­கின்­றது. அதுபோல் மீண்டும் அக்­னியில் நம் உடலை சமர்ப்­பிக்­கும்­போது தன் உடல் மறை­யும்­போது தன் புத்­திரன் மூல­மாக மற்­று­மொரு குடத்தை உடைத்­து­விட்டு மறை­கின்­றது. இதற்கு "கொள்­ளிக்­குடம்" என்று பெயர். நாளை தொடரும்.

(“நீ புக­ழுடன் இருக்க விரும்­பினால் மற்­றவர் படிப்­ப­தற்கு தகுந்­த­வற்றை எழுது”)

கேது, குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5, 1

பொருந்தா எண்கள்: 7, 8, 6

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right