“அன்­பிற்கு கட்­டுப்­ப­டு­ப­வர்கள் பணத் ­திற்கு ஆசைப்பட­மாட்­டார்கள்”

Published on 2018-03-06 09:04:46

05.03.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 21 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சதுர்த்தி திதி பின்­னி­ரவு 4.00 மணி­வரை. அதன் மேல் பஞ்­சமி திதி. சித்­திரை நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.21 வரை. பின்னர் சுவாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சதுர்த்தி. சித்­தா­மிர்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: உத்­தி­ரட்­டாதி, ரேவதி. சுப­நே­ரங்கள்: காலை 09.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30–12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம் –கிழக்கு (பரி­காரம்– தயிர்) சங்­க­ட­ஹர சதுர்த்தி விரதம். விநா­ய­கரை வழி­படல் நன்று. 

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : இலாபம்,லக் ஷ்­மீ­கரம்

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : தனம், சம்­பத்து

சிம்மம் : பயம், பகை

கன்னி : தெளிவு, அமைதி 

துலாம் : சிக்கல், சங்­கடம்

விருச்­சிகம் : போட்டி, ஜெயம்

தனுசு : அமைதி, தெளிவு

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : பகை, விரோதம்

மீனம் : அன்பு, பாசம்

“தீட்டு” என்றால் மனி­தனின் உடலில் ஏற்­படும் அசுத்தத் தன்­மை­யாகும். தீட்­டு உ­ட­லுக்கு மட்­டுமே தவிர உள்­ளத்­துக்கு கிடை­யாது. தீட்டு இரண்டு விதம். உற­வி­ன­ருக்கு குழந்தை பிறந்தால் ஏற்­படும் தீட்டு “வ்ருத்தி” எனப்­படும். மற்­றொன்று ஒருவர் இறந்­த­வுடன் இறந்­த­வரின் உற­வி­னர்களுக்கு ஏற்­படும் இறப்பு தீட்டு. இது சாவுத்­தீட்டு. “க்ஷயம்” என் றும் அசௌசம் என்றும் பெயர். ஆகவே குழந்தை பிறந்த வீட்டில் அசௌச தீட்டு எத்­தனை நாள் என்றும் சாவு வீட்டில் வ்ருத்தி தீட்டு எத்­தனை நாள் என்று மாறி கேட்­பதும் அப­ச­கு­னமா­கி­விடும். 

(“அன்­பிற்கு கட்­டுப்­ப­டு­ப­வர்கள் பணத் ­திற்கு ஆசைப்பட­மாட்­டார்கள்”)

புதன், சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்கள்: 8, 2, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம் பல் நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)