Widgets Magazine

“நிலத்தை நம்பி வாழலாம்; நிழலை நம்பி வாழக்­கூ­டாது”

Published on 2018-03-04 15:42:28

04.03.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 20 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

கிருஷ்­ண­பட்ச திரி­தியை திதி பின்­னி­ரவு 4.02 வரை. அதன் மேல் சதுர்த்­தி­திதி. அஸ்தம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.53 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை திரி­தியை. அமிர்த சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரட்­டாதி, உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 3.30– 4.30, ராகு காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30 குளிகை காலம் 3.00 – 4.30, வார­சூலம் –மேற்கு (பரி­காரம்– வெல்லம்)

மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்

இடபம் : நட்பு, உதவி

மிதுனம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

கடகம் : நலம், ஆரோக்­கியம்

சிம்மம் : வரவு, லாபம்

கன்னி : பக்தி, ஆசி

துலாம் : அமைதி, தெளிவு

விருச்­சிகம் : முயற்சி, முன்­னேற்றம்

தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் : பகை, விரோதம்

கும்பம் : அமைதி, நிம்­மதி

மீனம் : போட்டி, ஜெயம்

பிரம்ம கல்­பாதி, திரு­வள்­ளுவர், எறி­பத்தர் நாயனார் குரு பூஜை. தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர பெரு­மா­ளுக்கு அபி­ஷேகம், அன்­ன­தானம் வழங்­கப்­படும். அஸ்தம் நட்­சத்­திரம். சந்­திர பகவான் இந் நட்­சத்­திர தேவ­தை­யாவார். சந்­திர சூடேஸ்­வரர் சிவனை வழி­படல் நன்று.

(“நிலத்தை நம்பி வாழலாம்; நிழலை நம்பி வாழக்­கூ­டாது” –யஸ்)

ராகு, செவ்வாய்க் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6, 3, 9

பொருந்தா எண்கள்: 2, 8, 4, 1

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)