Widgets Magazine

“நேரில் உன்னைப் பார்த்து பயப்­ப­டு­கி­றவன் நீயில்­லா­த­போது உன்னை வெறுப்பான்”

Published on 2018-03-03 09:20:51

03.03.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 19 ஆம் நாள் சனிக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச துவி­தியை திதி பின்­னி­ரவு 4.35 வரை. அதன் மேல் திரி­தியை திதி. உத்­தரம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.54 வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை துவி­தியை. மரண யோகம். மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சதயம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 9.00– 10.30, எம­கண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வார சூலம் –கிழக்கு (பரி­காரம்– தயிர்)

மேடம் : புகழ், பெருமை

இடபம் : கவலை, கஷ்டம்

மிதுனம் : தெளிவு, அமைதி

கடகம் : அன்பு, பாசம்

சிம்மம் : ஓய்வு, அசதி

கன்னி : லாபம், லக்ஷ்­மீ­கரம் 

துலாம் : மறதி, விரயம்

விருச்­சிகம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

தனுசு : வரவு, லாபம்

மகரம் : தேர்ச்சி, புகழ்

கும்பம் : இன்பம், மகிழ்ச்சி

மீனம் : பணிவு, பாசம்

சனி பகவான் சிறப்பு ஆரா­தனை நாள். உத்­தரம் நட்­சத்­திரம் மகா­லஷ்மி தாயாரை வழி­படல் நன்று.

(“நேரில் உன்னைப் பார்த்து பயப்­ப­டு­கி­றவன் நீயில்­லா­த­போது உன்னை வெறுப்பான்” –தோமஸ் புல்லர்)

குரு, சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)