நல்ல பணி­க­ளுக்கு ஆணிவேர் பணிவு தான். தவறு ஏற்படாதவாறு நடப்பவன் புத்திசாலி.

Published on 2018-03-01 09:31:51

01.03.2018  ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 17 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கில பட்ச சதுர்த்­தசி திதி காலை 8.47 வரை. அதன் மேல் பௌர்­ணமி திதி. மகம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 12.10 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. பௌர்­ணமி அமிர்த சித்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வோணம், அவிட்டம். கரிநாள் சுபம் விலக்­குக. சுப­நேரம் பகல் 11.00 – 12.00, ராகு காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வார சூலம் தெற்கு (பரி­காரம் – தைலம்) பௌர்­ணமி விரதம், மாசி மகம், ஹோலிப் பண்­டிகை தெஹி­வளை விஷ்­ணு­வா­ல­யத்தில் சத்ய நாரா­யணப் பூஜை, அன்­ன­தானம். இன்று லக்ஷ்மீ நர­சிம்­மரை வழி­பட விபத்­துகள் விலகும்.

மேடம் : உயர்வு, மேன்மை

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம் : சுபம், மங்­களம்

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : நிறைவு, பூர்த்தி

கன்னி : உயர்வு, மேன்மை

துலாம் : அன்பு, ஆத­ரவு

விருச்­சிகம் : நற்­செயல், பாராட்டு

தனுசு : அமைதி, சாந்தம்

மகரம் : கவனம், எச்­ச­ரிக்கை

கும்பம் : புகழ், பாராட்டு

மீனம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

ஒருவர் இறக்­கும்­போது மறு­பி­ற­வி­யற்ற தன்­மையை அடைந்து மோட்சம் பெற வேண்­டு­மாயின் உடன் இருப்­ப­வர்கள் ரிக் வேதத்­தி­லுள்ள “நாநாதம்” (அஷ்­டகம்) சூக்­தத்தை ஒரு முறை­யா­வது இறக்கும் நபரின் காதில் விழு­மாறு உரக்க ஜபம் செய்தல் வேண்டும். இதனால் இறப்­பவர் மோட்­சத்தை அடை­கிறார் என்­கிறார் செள­தக மக­ரிஷி. அது மட்­டு­மல்­லாமல் மரண அவஸ்­தையும் குறை­கின்­றது என்­கிறார்.

சூரியன், சுக்­கிரன் ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)