“இன்­றைய வேலையை இன்றே முடித்­து­விட்டால் நாளைய வேலையின் முக்கால் பகுதி முடிந்­து­விட்­டது என்று அர்த்தம் "

Published on 2018-02-28 09:32:18

28.02.2018 ஏவி­ளம்வி வருடம் மாசி மாதம் 16 ஆம் நாள்  புதன்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச திர­யோ­தசி திதி பகல் 10.49 வரை. அதன்மேல் சதுர்த்­தசி திதி. ஆயி­லியம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1.20 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை.  சதுர்த்­தசி. சித்­த­யோகம். கரிநாள். சுபம் விலக்­குக. கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: உத்­தி­ராடம், திரு­வோணம். சுப­நே­ரங்கள்: காலை 9.00– 10.00, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்) நட­ராஜர் அபி­ஷேகம்.

மேடம் : அச்சம், பகை

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம் 

மிதுனம் : நிறைவு, பூர்த்தி

கடகம் : பொறுமை, நிதானம்

சிம்மம் : நஷ்டம், கவலை

கன்னி : தனம், சம்­பத்து

துலாம் : செலவு, விரயம்

விருச்­சிகம் : நற்­செயல், பாராட்டு

தனுசு : உதவி, நட்பு

மகரம் : புகழ், சாதனை

கும்பம் : இன்பம், புகழ்

மீனம் : சாதனை, புகழ்

கீதையில் கண்ணன் “பகு­திமே வ்யதீ­தாநி ஜன்­மானி தவ அர்­ஜுனா” ஆகவே ஜீவன் இருப்­பதும் அது ஒவ்­வொரு பிற­வி­யிலும் ஒவ்­வொரு வித­மான உடலில் புகுந்­து­கொள்­வதும் உண்மை. உடலில் ஜீவன் எங்­குதான் உள்­ளது? இதனை வைத்­தி­யர்கள் ஸ்கேன் செய்யும் கரு­விகள் மூலம் படம்­பி­டித்து காட்ட முடி­யுமா? இதனை மேலோட்­ட­மாக புரிந்­து­கொள்ள தைத்­தி­ரிய உப­நி­ஷத்தை நாளை ஆராய்வோம். (தொடரும்).

(“இன்­றைய வேலையை இன்றே முடித்­து­விட்டால் நாளைய வேலையின் முக்கால் பகுதி முடிந்­து­விட்­டது என்று அர்த்தம் " –மகான்)  

சூரியன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட  எண்கள்: 1, 9, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல் இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)