“சோகம் என்னும் பற­வைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்­பதை தடுக்க இய­லாது. ஆனால் அவை உங்கள் தலை­யிலே கூடு­கட்டி வாழ்­வதை தவிர்க்­கலாம் "

Published on 2018-02-27 13:23:17

27.02.2018 ஏவி­ளம்வி வருடம் மாசி மாதம் 15 ஆம் நாள்  செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கில பட்ச துவா­தசி திதி பகல் 1.01 வரை. அதன்மேல் திர­யோ­தசி திதி. பூசம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.43 வரை. பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை.  திர­யோ­தசி. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­தி­ராடம். சுப­நே­ரங்கள்: காலை 7.30– 8.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்) கரிநாள். சுபம் விலக்­குக. சுக்­ல­பட்ச  மஹா பிர­தோஷம். சந்யா காலத்தில் சிவ­வ­ழி­பாடு சிறப்பு.

மேடம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம் 

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம் : நலம், ஆரோக்­கியம்

கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

சிம்மம் : சங்­கடம், கவலை

கன்னி : நஷ்டம், கவலை

துலாம் : சிக்கல், சங்­கடம்

விருச்­சிகம் : அமைதி, தெளிவு

தனுசு : திறமை, ஆர்வம்

மகரம் : மேன்மை, பெருமை

கும்பம் : அன்பு, ஆத­ரவு

மீனம் : மேன்மை,பெருமை

நமது உட­லி­லுள்ள சக்­தியை ஜீவன் என்­கிறோம். அந்த  சக்தி வில­கி­விட்டால் உடல் சவ­மாக ஆகி நம்மால் எதுவும் செய்­ய­மு­டி­வ­தில்லை. உடலின் காற்று வடி­வி­லான சக்தி ஜீவன் எனப்­ப­டு­கி­றது. மின் சக்­தியை  காண­மு­டி­வ­தில்லை. ஆனாலும், மின்­வி­சிறி சுற்­று­கி­றது. விளக்­குகள் எரி­கின்­றன. அதுபோல் மருந்­து­வர்கள் உடலை பல கரு­விகள் மூலம் படம் பிடித்துக் காட்டி விடலாம். ஆனாலும் உள்ளம் என்னும் ஜோதி வடி­வான ஜீவனை படம் பிடித்துக் காட்­ட­மு­டி­யாது. இதனை பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறு­வது நாளை தொடரும்.

(“சோகம் என்னும் பற­வைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்­பதை தடுக்க இய­லாது. ஆனால் அவை உங்கள் தலை­யிலே கூடு­கட்டி வாழ்­வதை தவிர்க்­கலாம் " –ஸ்டீவி)  

செவ்வாய், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட  எண்கள்: 5, 6

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இலேசான சிவப்பு, நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)