26.02.http://cms.virakesari.lk/horoscopes/new#form_basic2018 ஏவி­ளம்வி வருடம் மாசி மாதம் 14 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

2018-02-26 09:42:03

சுக்­கில பட்ச ஏகா­தசி திதி மாலை 3.19 வரை. அதன் மேல் துவா­தசி திதி. புனர்­பூசம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 4.16 வரை. பின்னர் பூசம் நட்­சத்­திரம். திதித்­வயம். சிரார்த்த திதிகள் வளர்­பிறை ஏகா­தசி துவா­தசி. அமிர்த சித்­த­யோகம். சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூராடம். சுப­நே­ரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 3.15– 4.15, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.-00, வார சூலம் – கிழக்கு (பரி­காரம்– தயிர்) சுப­மு­கூர்த்த நாள்

மேடம் : தனம், சம்­பத்து

இடபம் : ஓய்வு, அசதி

மிதுனம்         : முயற்சி, முன்­னேற்றம்

கடகம் : உயர்வு, மேன்மை

சிம்மம் : அசதி, வருத்தம்

கன்னி : புகழ், பாராட்டு

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : நட்பு, உதவி

தனுசு : போட்டி, ஜெயம்

மகரம் : வரவு மகிழ்ச்சி

கும்பம் : நஷ்டம், கவலை

மீனம் : வரவு மகிழ்ச்சி

இன்று வளர்­பிறை ஏகா­தசி விரதம்.  உப­வா­ச­மி­ருந்து ஸ்ரீமன் நாரா­ய­ணனை வழி­படல் நன்று. குல­சே­கர ஆழ்வார் திரு நட்­சத்­திரம். “மாசி புனர்­பூசம் காண்மின் இன்று மண்­ணு­லகில் பேசு­கின்றேன்.” கொல்­லி­நகர் கோன் குல­சே­கரன் பிறப்பால் நல்­ல­வர்கள் கொண்­டாடும் நாள். அவ­த­ரித்த ஊர் திரு­வஞ்­சிக்­களம், மாதம் மாசி, நட்­சத்­திரம் புனர்­பூசம், அம்சம் துவா­ரகா நிலைய வாசன் கண்­ணனின் கௌஸ்து பாம்சம் அரு­ளிய பிர­பந்தம் பெருமாள் திரு­மொழி. செஞ்சொல் மொழி நூற்­றஞ்சும் செப்­பினான் வாழியே சேரலர் கோன் செங்­க­மலத் திரு­வ­டிகள் வாழியே! (“கடவுள் சேர்த்து வைத்­த­வர்­களை யாராலும் பிரிக்க முடி­யாது” பெர்­னாட்ஷா) சனி, குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட  எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right