“நரி நடு­வ­ரானால் வாத்தின் கதி அதோ கதிதான்”

2018-02-27 09:20:39

23.02.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 11 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச அஷ்­டமி திதி முன்­னி­ரவு 10.09 வரை. பின்னர் நவமி திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் பகல் 10.28 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை அஷ்­டமி. சித்­த­யோகம் பகல் 10.28 வரை. பின்னர் மர­ண­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: அனுஷம். சுப­நே­ரங்கள்: காலை 09.30– 10.30, மாலை 4.30 – 5.30 ராகு காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார­சூலம்– மேற்கு (பரி­காரம் –வெல்லம்) இன்று ரோகிணி நட்­சத்­திரம். அஷ்­டமி திதி.  திதி, நட்­சத்­திரம் இவை இரண்டும் கண்ணன் அவ­த­ரித்­தவை. இன்று துவா­ரகா நிலைய வாசன் கண்­ணனை வழி­பட உகந்த நாள்.

மேடம் வரவு, இலாபம்

இடபம் தடை, தாமதம்

மிதுனம் செலவு, விரயம் 

கடகம் இலாபம், லக் ஷ்­மீ­கரம்

சிம்மம் அசதி, வருத்தம்

கன்னி வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம் தனம், சம்­பத்து

விருச்சிகம் நன்மை, யோகம்

தனுசு திறமை, முன்­னேற்றம்

மகரம் உயர்வு, மேன்மை 

கும்பம் அமைதி, தெளிவு

மீனம் உயர்வு, மேன்மை

 (“நரி நடு­வ­ரானால் வாத்தின் கதி அதோ கதிதான்” – அமெ­ரிக்கா)

புதன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், சிவப்பு, சாம்பல் நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right