Widgets Magazine

“நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது” இன்றைய ராசிபலனில் உங்களுக்கு என்ன காலம் பொறக்குதுன்னு பாருங்க!

Published on 2018-02-20 11:28:06

20.02.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 8 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை. சுக்­கில பட்ச பஞ்­சமி திதி பின்­னி­ரவு 3.19 வரை. அதன் மேல் சஷ்­டி­திதி. ரேவதி நட்­சத்­திரம் பகல் 10.24 வரை. பின்னர் அஸ்­வினி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை பஞ்­சமி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்தம், சித்­திரை. சுப­நே­ரங்கள் காலை 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00–10.30, குளிகை காலம் 12.30– 1.30, வார­சூலம்– வடக்கு. (பரி­கா­ரம்–பால்). இன்று ரேவதி நட்­சத்­திரம். திரு­வோணம் நட்­சத்­தி­ரத்­திற்­கு­ரிய ஸ்ரீ ரெங்­க­நாதன் தேர் இர­தோற்­சவம்.

மேடம் : வெற்றி, யோகம்

இடபம் : புகழ், பெருமை

மிதுனம் : பொறுமை, அமைதி

கடகம் :  அச்சம், பகை

சிம்மம் : தெளிவு, அமைதி

கன்னி : நலம், ஆரோக்­கியம்

துலாம் : விருத்தி, உயர்வு

விருச்­சிகம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

தனுசு : வரவு, லாபம்

மகரம் : சுகம், இன்பம்

கும்பம் : பணம், பரிசு

மீனம் : சுகம், இன்பம்

ஒவ்­வொரு மனிதனின் உட­லுக்குள் அடை­பட்­டுக்­கி­டந்த ஜீவன் அவன் இறந்­தபின் வேறு உடலைத் தேடி வெளி­யேறி விடு­கின்­றது என்­கி­றது சாஸ்­திரம். இதையே பகவத் கீதையில் ஸ்ரீ கிருஸ்ண பர­மாத்மா "வாஸாம்ஸி ஜீர்­ணாதி யதா விசாய நவாதிக் ருஹ்­ணாதி நரோ அப­ரா­கினி" என்­கிறார். அதா­வது, மனி­த­னாக  பிறந்­தவன் பல நாட்­க­ளாக உடுத்­திய அழுக்­கான ஆடையை கழற்­றி­விட்டு புதிய ஆடையை உடுத்திக் கொள்­வ­துபோல் என்­கிறார். கீதாச்­சா­ரியான ஸ்ரீ கிருஸ்ணன். நாளை தொடரும்.  

("எவ­னுக்கு ஒழுக்கம் இல்­லையோ அவ­னுக்கு அறிவு வராது” – நபிஸல்)

சந்­திரன், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் :7, 6

பொருந்தா எண்கள்: 9, 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)