“பதவி என்ற நாற்­கா­லியில் அமர முடிந்­த­வர்கள், அதன் அடி­யிலும் அமரத் தெரிந்து கொள்ள வேண்டும்”

Published on 2018-02-19 09:07:19

19.02.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 7 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச சதுர்த்­தி திதி பின்­னி­ரவு 4.20 வரை. அதன் மேல் பஞ்­சமி திதி. உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் பகல் 1.06 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி. சித்­த­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: அஸ்தம். சுப­நே­ரங்கள்: பகல் 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம்– தயிர்). சுப­மு­கூர்த்த நாள். சுக்­கி­ல­பட்ச சதுர்த்தி விரதம்.

மேடம் : நற்­செயல், பாராட்டு

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம் : அசதி, வருத்தம்

கடகம் : நிறைவு, பூர்த்தி

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : அமைதி, நிம்­மதி

துலாம் : சுகம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : உற்­சாகம், வர­வேற்பு

தனுசு : தெளிவு, அமைதி

மகரம் : நலம், ஆரோக்­கியம்

கும்பம் : தேர்ச்சி, புகழ்

மீனம் : சுகம், ஆரோக்­கியம்

ஒருவர் இறந்த பின்பு அந்த உடலில் இருந்த ஜீவனின் கதி என்ன? உட­லுடன் ஜீவனும் இறக்­கின்­றதா? அது மேலும் வாழ்­கி­றதா? எங்கே செல்­கி­றது? என்­பதை யசுர் வேதத்­தி­லுள்ள கடம் என்னும் உப­நி­ஷத்து விளங்­கு­கின்­றது. இறந்த பின்பு உடல் தீயில் இடப்­ப­டு­வதை அல்­லது மண்ணில் புதை­யுண்டு மண்­ணா­வதைக் காண்­கின்றோம். இத்­தனை காலம் அவ்­வு­ட­லுக்குள் வாழ்ந்து வந்த ஜீவனின் கதி­யென்ன என்­பது நாளை தொடரும்.

(“பதவி என்ற நாற்­கா­லியில் அமர முடிந்­த­வர்கள், அதன் அடி­யிலும் அமரத் தெரிந்து கொள்ள வேண்டும்”– ஜேர்மனி நாட்டு முது­மொழி)

சூரியன், புதன் ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல்  நிறம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)