“பொறுமை இல்­லாத மனி­தர்­களும் எண்ணெய் இல்­லாத விளக்கும் ஒன்று”

Published on 2018-02-18 09:29:19

18.02.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 6 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

சுக்­கில பட்ச திரி­தியை திதி பின்­னி­ரவு 4.52 வரை. அதன்மேல் சதுர்த்­தி­திதி பூரட்­டாதி நட்­சத்­திரம் பகல் 12.42 வரை. பின்னர் உத்­த­ரட்­டாதி நட்­சத்­திரம் பகல் 1.06. வரை பின்னர் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி சித்­த­யோகம் பகல் 12.42 வரை. அதன்மேல் அமிர்த யோகம் கீழ்­நோக்கு நாள். சுப­நே­ரங்கள்: பகல் 10.30– 11.30, மாலை 3.00– 4.00, ராகு காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00 –1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார­சூலம் –மேற்கு (பரி­காரம் –வெல்லம்) இன்று கண்­ணூறு கழித்தல் நன்று.

மேடம் : பொறுமை, அமைதி

இடபம் : உழைப்பு, உயர்வு

மிதுனம்         : நஷ்டம், கவலை

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : விரயம், மறதி

கன்னி : அன்பு, இரக்கம்

துலாம் : நன்மை, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : அமைதி, தெளிவு

தனுசு : நற்­செயல், பாராட்டு

மகரம் : போட்டி, ஜெயம்

கும்பம் : நட்பு, உதவி

மீனம் : போட்டி, ஜெயம்

இந்த அபர கிரி­யை­க­ளையும் சாஸ்­தி­ரங்­க­ளையும் கரு­ணைக்­க­ட­லான ஆபஸ்­தம்பர், போதா­யனர், ஆச்­ச­வ­லா­யனர் முத­லான மக­ரி­ஷி­களும்18 புரா­ணங்­களை எழு­திய வேத வியா­ச­ரும் இறக்கும் ஜீவன் எங்கே போகிறான் போன்ற விப­ரங்­களை நன்கு  விப­ரித்து கருட புராணம் என்னும் தனி புராணம் எழு­தி­யுள்ளனர். ஸ்ரீ மகா விஷ்ணு தனது பக்­த­ரான கரு­டாழ்­வா­ருக்கு சொல்­வ­தாக அமைந்­துள்­ளது. ஜீவாத்­மாவின் சஞ்­சாரம். (தொடரும்)

(“பொறுமை இல்­லாத மனி­தர்­களும் எண்ணெய் இல்­லாத விளக்கும் ஒன்று”)

செவ்வாய், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று:

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இளஞ்சிவப்பு, நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo