17.02.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 5 ஆம் நாள் சனிக்­கி­ழமை

Published on 2018-02-17 08:33:04

கிருஷ்ண பட்ச துவி­தியை திதி பின்­னி­ரவு 4.54 வரை. அதன்மேல் திரு­தியை திதி சதயம் நட்­சத்­திரம் பகல் 11.48 வரை. பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம் மேல்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: மகம், பூரம். சுப நேரங்கள்: பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, சிரார்த்த திதி, வளர்­பிறை து­வி­தியை அமிர்­த­யோகம் பகல் 11.48 வரை. அதன்மேல் மர­ண­யோகம். ராகு­காலம் 9.00– 10.30, எம­கண்டம் 1.30– 3.00 குளிகை காலம் 6.00 –7.30 வார சூலம்– கிழக்கு (பரி­காரம்– தயிர்) சந்­திர தரி­சனம். விஷ்­ணு­வா­லய வழி­பாடு. சனி­ப­கவான் சிறப்பு ஆரா­தனை.

மேடம் : அன்பு, ஆத­ரவு

இடபம் : புகழ், பாராட்டு

மிதுனம் : அமைதி, நிம்­மதி

கடகம் : முயற்சி, முன்­னேற்றம்

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி : தனம், சம்­பத்து

துலாம் : உதவி,  நட்பு

விருச்­சிகம் : ஊக்கம், உயர்வு

தனுசு : நிறைவு, பூர்த்தி

மகரம் : உயர்வு, மேன்மை

கும்பம் : ஓய்வு, அசதி

மீனம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

மனிதன் பிறந்­த­வுடன் செய்­கின்ற ஜாத­கர்மா சமஸ்­கா­ரத்தைப் போன்றே அவன் இறந்­த­வுடன் அவன் உட­லுக்கும் அந்த உடலில் வாழ்ந்த ஜீவன் நற்­க­தியை அடை­வ­தற்­கா­கவும் செய்­யப்­படும் இறுதி சமஸ்­கா­ரத்­திற்கு அபர சமஸ்­காரம், அப­ர­கர்மா, அந்­தி­யேட்டி இறுதிச் சடங்கு, ஈமக்­கடன் என்று பல பெயர்கள் உண்டு. தூய்­மை­யான இந்த அப­ச­மஸ்­கா­ரத்தால் இறந்­தவர் உயர்­வான நற்­க­தியை அடை­வ­துடன் அவர் ஆத்மா தேவர்­க­ளுக்கு ஒப்­பான ஸ்தானத்தைப் பெறு­கிறது என்­கின்­றன சாஸ்­தி­ரங்கள். (தொடரும்) “அறி­வா­ளியின் ஒருநாள் வாழ்வு, ஒரு முட்­டாளின் முழு வாழ்­வுக்கும் சமம்”) சனி, குரு கிர­கங்­க­ளின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 8, 6

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இளஞ்­சி­வப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo