பணத்­தினால் அழ­கான நாயை விலைக்கு வாங்க முடியும். ஆனால் பணத்தால் அதன் வாலை ஆட்­டு­விக்க முடி­யாது

2018-02-16 09:56:33

16.02.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 4ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை. 

சுக்­கில பட்ச பிர­தமை திதி பின்­னி­ரவு 4.24 வரை. அதன் மேல் துவி­தியை திதி. அவிட்டம் நட்­சத்­திரம் பகல் 10.24 வரை. பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை பிர­தமை. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மகம். சுப­நே­ரங்கள் காலை 9.30– 10.30, பிற்­பகல் 1.30– 2.30, ராகு­காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார­சூலம்– மேற்கு. (பரி­காரம்– வெல்லம்). பால்­குண சுத்த பிர­தமை பால்­குண மாத ஆரம்பம். கோச் செங்கட் சோழர் நாயனார் குரு­பூஜை. 

மேடம் : சுகம், ஆரோக்­கியம்

இடபம் : தோல்வி, கவலை

மிதுனம்          : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

கடகம் : அன்பு, ஆத­ரவு

சிம்மம் : ஆதாயம், இலாபம்

கன்னி : தெளிவு, நிம்­மதி

துலாம் : வெற்றி, அதிர்ஷ்டம் 

விருச்­சிகம் : பகை, விரோதம்

தனுசு : நலம், ஆரோக்­கியம்

மகரம் : உழைப்பு, உயர்வு

கும்பம் : ஊக்கம், முன்­னேற்றம்

மீனம் : உழைப்பு, உயர்வு

மனித உட­லி­லுள்ள ஜீவன் மர­ணத்தின் பின் வேறு இடத்­திற்குச் செல்லும் என்­ப­தையும் ஜீவன்­கர்ம வினை­க­ளுக்கு ஒப்ப மறு­பி­றவி எடுக்­கி­றது என்­ப­தையும் உலகில் உள்­ள­அ­னைத்து மதத்­தி­னரும் ஒப்­புக்­கொள்­கின்­றார்கள். ஆக­வேதான் இறந்­த­வரின் உடலை அடக்கம் செய்யும் விதத்தில் இந்­துக்கள் கிறிஸ்­த­வர்கள், முகம்­ம­தியர், சீக்­கி­யர்கள் போன்ற அனைத்து மதத்­தி­னரும் தங்கள் மதத்தில் கூறப்­பட்ட வித­மாக பின்­பற்றி வரு­கின்­றார்கள். உடலை வெறும் கட்­டையைப் போல் யாரும் எறிந்து விடு­வ­தில்லை. அப­ர­கர்மா என்னும் இறுதிச் சடங்கை நாமும் இந்து மதத்தில் வேத­சாஸ்­தி­ரங்­களில் கூறப்­பட்ட வித­மா­கவே செய்து வரு­கின்றோம். தொடரும்…..(பணத்­தினால் அழ­கான நாயை விலைக்கு வாங்க முடியும். ஆனால் பணத்தால் அதன் வாலை ஆட்­டு­விக்க முடி­யாது” – தல்லிங்ஸ்) கேது, சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் :1, 5, 2

பொருந்தா எண்கள்: 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான நீலம், மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right