14.02.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 2 ஆம் நாள் புதன்­கி­ழமை.

Published on 2018-02-14 12:02:56

கிருஷ்­ண­பட்ச சதுர்த்­தசி திதி பின்­னி­ரவு 1.55 வரை. அதன் மேல் அமா­வாசை திதி. திரு­வோணம் நட்­சத்­திரம் நாள் முழு­வதும். சிரார்த்த திதி தேய்­பிறை சதுர்த்­தசி. சித்­த­யோகம் மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: பூசம். சுப­நே­ரங்கள்: காலை 9.00– 10.00, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) உலக காதலர் தினம்.

மேடம் : நலம், ஆரோக்­கியம்

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம்         : நிறைவு, பூர்த்தி

கடகம் : புகழ், பாராட்டு

சிம்மம் : நலம், ஆரோக்­கியம்

கன்னி : இன்பம், மகிழ்ச்சி

துலாம் : அசதி, வருத்தம்

விருச்­சிகம் : பக்தி, ஆசி

தனுசு : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

மகரம் : நன்மை, அதிர்ஷ்டம்

கும்பம் : நலம், ஆரோக்­கியம்

மீனம் : அதிர்ஷ்டம், நன்மை

நாம் வாழும் இவ்­வு­லகில் பாவங்கள் செய்தால் பர­லோ­கத்தில் அதற்கு தண்­டனை உண்டு. நாம் இறந்த பின்பு உடலை எரித்தால் அஸ்தி (சாம்பல்) ஆக உடல் மாறும் என்­பதை உணர்ந்து கருத்தில் கொண்­டவன் ஆஸ்­திகன் எனப்­ப­டு­கின்றான். மேற்­கூ­றிய பர­லோக தத்­து­வத்தை (நாஸ்தி) இல்லை எனக்­க­ருதி கட்­டுப்­பா­டின்றி வாழும் மனிதன் நாஸ்­திகன் எனப்­ப­டு­கின்றான். ஆகவே வேத சாஸ்­தி­ரங்­களை நம்பி அதன் கருத்­துக்­களை ஏற்­பவன் பொது­வாக மர­ணித்த பின்பும் உயர்­நி­லையை அடை­கின்றான். (தொடரும்)

(“முதன் முத­லாக நீங்கள் எதை­யா­வது செய்­யுங்கள். உங்கள் பின்னால் வரு­ப­வர்கள் அதை இன்னும் அழ­காக செய்­வார்கள்”)

புதன், செவ்வாய் கிர­கங்­களின் அதிர்ஷ்ட நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 5, 9

பொருந்தா எண் : 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: சிகப்பு, நீலம், சாம்பல்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)