10.02.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 28 ஆம் நாள் சனிக்­கி­ழமை

Published on 2018-02-10 09:25:46

கிருஷ்­ண­பட்ச தசமி திதி மாலை 5.57வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. கேட்டை நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.48 வரை. பின்னர் மூலம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை தசமி. சித்­த­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் கார்த்­திகை, ரோகிணி. சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 09.00 – 10.30, எம­கண்டம் 1.30 –3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்) சனி பகவான் சிறப்பு ஆரா­தனை நாள். இன்று கெரு­ட­த­ரி­சனம் நன்று. 

மேடம் : அமைதி, நிம்­மதி

இடபம் : பகை, எதிர்ப்பு

மிதுனம்         : வரவு லாபம் 

கடகம் : ஏமாற்றம், கவலை

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : ஊக்கம், உயர்வு

துலாம் : உதவி, நட்பு

விருச்­சிகம் : மறதி, விரயம்

தனுசு : அசதி, வருத்தம் 

மகரம் : புகழ், செல்­வாக்கு

கும்பம் : ஆக்கம், திறமை

மீனம் : புகழ், செல்­வாக்கு

இன்று கேட்டை நட்­சத்­திரம். வராஹப் பெருமாள் திரு­நட்­சத்­திரம். ஆதி­வ­ராஹர், யக்ஞ வராஹர், லக் ஷ்மி வரா­ஹ­ராக அருள் புரிந்து நம் பாவங்­களைப் போக்கும்  வராஹப் பெரு­மாளை இன்று வழி­ப­டுதல் நன்று.

(“இருட்டை சபித்துக் கொண்­டி­ருப்­பதை விட்டு விட்டு ஒரு சிறு மெழு­கு­வர்த்­தியை ஏற்­றுங்கள் ”– கன்பூஷியஸ்)

சூரியன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்கள்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், சாம்பல் நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)