08.02.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 26 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

Published on 2018-02-08 10:01:41

கிருஷ்­ண­பட்ச அஷ்­டமி திதி பகல் 2.44 வரை. அதன் மேல் நவமி திதி. விசாகம் நட்­சத்­திரம் மாலை 6.30 வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். திதித்­வயம் அதிதி. சித்­த­யோகம் கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்­வினி, பரணி. சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30 ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்)

மேடம் : நலம், ஆரோக்­கியம்

இடபம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

மிதுனம்        : பொறுமை, அமைதி

கடகம் : போட்டி, ஜெயம்

சிம்மம் : நட்பு, உதவி

கன்னி : அன்பு, ஆத­ரவு

துலாம் கவனம், எச்­ச­ரிக்கை

விருச்­சிகம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

தனுசு : உதவி, நட்பு

மகரம் : நற்­செயல், புகழ்

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : நற்­செயல், பாராட்டு

இன்று விசாகம் நட்­சத்­திரம். முருகப் பெரு­மானை வழி­படல் நன்று. தாயு­மா­னவர் சுவா­மிகள் திரு­நீ­ல­கண்டர் நாயன்மார் குரு­பூஜை தினம்.

(“மூளைக்கு வேலை­கொடு முன்­னேற வழி­கி­டைக்கும். மூட­நம்­பிக்கை மன­வ­லி­மை­யற்­ற­வர்­க­ளின் மதம்” –எட்மண்ட் பர்க்) சனி, குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்கள்: 8, 6

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இளஞ்­சி­கப்பு, ஊதா நிறங்கள்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)