"கண்­க­ளில் கண்­ணீ­ரில்­லாத துக்கம்; உள்ளே இத­யத்தில் உதி­ரத்தை வடிக்கும்”

Published on 2018-02-05 08:24:31

05.02.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 23 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச பஞ்­சமி திதி பகல் 1.19 வரை.  அதன் மேல் சஷ்டி திதி. அஸ்தம் நட்­சத்­திரம் மாலை 3.16 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சஷ்டி சித்­த­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூரட்­டாதி, உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள்: காலை 9.30– 10.30 மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 09.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30–  3.00, வார­சூலம் –கிழக்கு (பரி­காரம்– தயிர்) கிருஷ்­ண­பட்ச சஷ்டி விரதம். கூரத்­தாழ்வார் திரு­நட்­சத்­திரம் (குரு பரம்­ப­ரை­யினர்).

மேடம் மகிழ்ச்சி, சந்­தோஷம்

இடபம் நட்பு, உதவி

மிதுனம்         போட்டி, ஜெயம் 

கடகம் திறமை, முன்­னேற்றம்

சிம்மம் உயர்வு, மேன்மை

கன்னி பகை,விரோதம்

துலாம் இன்பம், மகிழ்ச்சி

விருச்சிகம் நன்மை, அதிர்ஷ்டம்

தனுசு நிறைவு, பூர்த்தி

மகரம் வெற்றி, அதிர்ஷ்டம் 

கும்பம் புகழ், பெருமை

மீனம் வெற்றி, அதிர்ஷ்டம்

“இன்று கூரத்­தாழ்வார் திரு­நட்­சத்­திரம். “சீராருந் திருப்­ப­திகள் சிறக்க வந்தோன் வாழியே, தென்­ன­ரங்கர் சீர­ருளைச் சேரு­மவன் வாழியே, பாராரு எதி­ராசர் பதம் பணிந்தோன் வாழியே. பாடி­யதன் பொருளை பக­ரு­மவன் வாழியே. நாரா­யணன் சமயம் நாட்­டினான் வாழியே. நாலூரான் தனக்கு முத்தி நல்­கினான் வாழியே. ஏராருந் தையில் அத்­தத்தில் இங்கு வந்தான் வாழியே. எழில் கூரத்­தாழ்வான் தன்­னி­னை­ய­டிகள் வாழியே”

புதன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்:  5, 1, 9

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: சாம்பல், சிவப்பு, நீலம்.                      இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)