“அறி­ஞர்கள் அறிவைத் தேடு­கின்­றார்கள்: முட்­டாள்கள் அதைப் பெற்­று­விட்­ட­தாக நினைக்­கி­றார்கள்”

Published on 2018-02-01 10:32:12

01.02.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 19 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச பிர­தமை திதி மாலை 5.58 வரை. பின்னர் துவி­தியை திதி. ஆயி­லியம் நட்­சத்­திரம் மாலை 5.18 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதிகள் பெளர்­ணமி, பிர­தமை, திதித்­வயம். சித்­தா­மிர்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: உத்­தி­ராடம், திரு­வோணம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30– 11.30, ராகு காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார சூலம்– தெற்கு. (பரி­காரம்– தைலம்).

மேடம் :சினம், பகை

இடபம் :பிர­யாணம், அசதி

மிதுனம் :உயர்வு, மேன்மை

கடகம் :உண்மை, உறுதி

சிம்மம் :தனம், சம்­பத்து

கன்னி :அன்பு, பாசம்

துலாம் :இலாபம், ஆதாயம்

விருச்­சிகம் :புகழ், பெருமை

தனுசு :உயர்வு, மேன்மை

மகரம் :அமைதி, நிம்­மதி

கும்பம் :அன்பு, ஆத­ரவு

மீனம் :அமைதி, நிம்­மதி

இன்று ஆயி­லியம் நட்­சத்­திரம் நாக வழி­பாடு. சர்ப்­ப­தோஷ நிவர்த்தி செய்தல் நன்று. நாளை திரு­ம­ழி­சை­யாழ்வார் திரு நட்­சத்­திரம்.

(“அறி­ஞர்கள் அறிவைத் தேடு­கின்­றார்கள்: முட்­டாள்கள் அதைப் பெற்­று­விட்­ட­தாக நினைக்­கி­றார்கள்” – ஜெர்மன் நாட்­டுப்­ப­ழ­மொழி)

சூரியன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)