பகிர்ந்த துன்பம் பாதி­யா­கி­றது.பகிர்ந்த இன்பம் இரட்­டிப்­பா­கி­றது

2018-01-29 14:33:35

29.01.2018 ஏவி­ளம்பி வருடம் தைமாதம் 16 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச திர­யோ­தசி திதி பின்­னி­ரவு 12.26 வரை. அதன் மேல் சதுர்த்­தசி திதி.திரு­வா­திரை நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.44 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை திர­யோ­தசி. சித்­தா­மிர்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: கேட்டை, மூலம். சுப­நே­ரங்கள்: காலை 9.30–10.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளி­கை­காலம் 1.30– 3.00, வார­சூலம் – கிழக்கு. (பரி­காரம்– தயிர்) வரா­ஹ­கல்­பாதி. வைதி­ருதி சிரார்த்தம். அரி­வாட்­டாயர் நாயனார் குரு­பூஜை.

மேடம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

இடபம் : சந்­தோஷம், மகிழ்ச்சி

மிதுனம்        : பொறுமை, அமைதி

கடகம் : சோதனை, சிக்கல்

சிம்மம் : நன்மை, அதிர்ஷ்டம்

கன்னி : வரவு, லாபம்

துலாம் : செலவு, விரயம்

விருச்­சிகம் : முயற்சி, முன்­னேற்றம்

தனுசு : ஓய்வு, அசதி

மகரம் : தெளிவு, அமைதி

கும்பம் : அமைதி,சாந்தம்

மீனம் : தெளிவு, அமைதி

இன்று சோம­வார மஹா பிர­தோஷம். திரு­வா­திரை நட்­சத்­திரம். சந்­தியா காலத்தில் சிவா­லய வழி­பாடு, நந்­தி­தேவர் தரி­சனம் என்­பன நன்று. எதிர்­வரும் 31.01.2018 புதன்­கி­ழமை மாலை இடம்­பெ­ற­வுள்ள முழு பூரண ராகுகி­ர­ஹஸ்த சந்­திர கிர­கண விப­ரங்கள் நாளை பத்­தி­ரி­கையில் வெளி­வரும். 

(“பகிர்ந்த துன்பம் பாதி­யா­கி­றது.பகிர்ந்த இன்பம் இரட்­டிப்­பா­கி­றது”) சந்­திரன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. 

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்: 9, 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: லேசான பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right