“உழைப்பு உடலை வலி­மை­யாக்கும் துன்­பங்கள் மனதை வலி­மை­யாக்கும்”

Published on 2018-01-28 09:43:51

28.01.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 15 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

சுக்­கில பட்ச துவ­ாதசி திதி பின்­னி­ரவு 2.47 வரை. அதன் மேல் திர­யோ­தசி திதி.  மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.23  பின்னர் திரு­வா­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை துவா­தசி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள். அனுஷம், கேட்டை. சுப­நே­ரங்கள் பகல் 10.30–11.30, மாலை 3.30– 4.30, ராகு காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளி­கை­காலம் 3.00– 4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம்– வெல்லம்) சுப­மு­கூர்த்த நாள்.

மேடம் மகிழ்ச்சி, சந்­தோஷம்

இடபம் புகழ், பெருமை

மிதுனம் நேர்மை, செல்­வாக்கு 

கடகம் அசதி, ஓய்வு

சிம்மம் ஈகை, புண்­ணியம்

கன்னி சினம்,பகை

துலாம் தன­வி­ருத்தி, லாபம்

விருச்சிகம் செலவு, விரயம்

தனுசு கவனம், எச்­ச­ரிக்கை

மகரம் வாழ்வு, வளம் 

கும்பம் அன்பு, பாசம்

மீனம் வாழ்வு, வளம்

இன்று கண்­ணப்பர் நாயனார் குரு­பூஜை. சுக்­கில பட்ச வைஷ்­ணவ ஏகா­தசி. தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் திரு­மஞ்­சனம், தீபா­ரா­தனை, சகஸ்ர நாம அர்ச்­சனை, அன்­ன­தானம் நடை­பெறும்.

(“உழைப்பு உடலை வலி­மை­யாக்கும் துன்­பங்கள் மனதை வலி­மை­யாக்கும்”

–செனிகா)

சூரியன் ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)