27.01.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 14 ஆம் நாள் சனிக்­கி­ழமை

Published on 2018-01-27 09:10:09

சுக்­கி­ல­பட்ச தசமி திதி காலை 7.15 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி பின்­னி­ரவு 5.06 வரை. பின்னர் துவா­தசி திதி. ரோகிணி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 12.59 வரை. பின்னர் மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஏகா­தசி அமிர்­த­சித்­த­யோகம் மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: விசாகம், அனுஷம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.00, ராகு காலம் 9.00– 10.30, எம­கண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 1.30, வார­சூலம்– கிழக்கு (பரி­காரம்– தயிர்).  

 

மேடம் களிப்பு, மகிழ்ச்சி

இடபம் வரவு, லாபம்

மிதுனம் திறமை, ஆர்வம் 

கடகம் செலவு, விரயம்

சிம்மம் அமைதி, சாந்தம்

கன்னி அன்பு, பாசம்

துலாம் உண்மை, உறுதி

விருச்சிகம் உதவி, நட்பு

தனுசு கீர்த்தி, புகழ்

மகரம் காரி­ய­சித்தி, அனு­கூலம் 

கும்பம் லாபம், லக் ஷ்­மீ­கரம்

மீனம் காரி­ய­சித்தி, அனு­கூலம்

ஸ்மார்த்த பீம ஏகா­தசி. ரோகிணி நட்­சத்­திரம். கண்ணன் அவ­தார திரு­நட்­சத்­திரம். துவா­ரகா நிலைய வாசன் கண்­ணனை வழி­படல் நன்று. கண்ணன் கழ­லிணை நண்ணும் மன­மு­டையீர். எண்ணும் திரு­நாமம் திண்ணம் நார­ணமே – நம்­மாழ்வார்.

அதிர்ஷ்ட வர்ணங்கள் பச்சை, மஞ்சள், பொன்நிறம்

(“தோல்வி என்றால் நீங்கள் எதையும் சாதிக்­க­வில்லை என்று அர்த்­த­மா­காது. சில பாடங்­களை படித்­துள்­ளீர்கள் என்று அர்த்­த­மாகும்”)

செவ்வாய், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 3, 9

பொருந்தா எண்கள்: 2, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் :மஞ்சள், சிகப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)